ஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி?

வாழ்க்கையில் நன்மை தீமை இருப்பதை போன்றே ஃபேஸ்புக்கில் நல்லது கெட்டது என இரண்டும் இருக்கிறது என்றாலும் நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

|

ஃபேஸ்புக் எனும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாதோர் நிச்சயம் இருக்க முடியாது எனலாம். பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோரும் பயன்படுத்தும் தளமாக மாறியிருக்கும் ஃபேஸ்புக் நமக்கு நல்லதையும், கெட்டதையும் ஒரேசேர சமஅளவு வழங்கி வருகிறது.

ஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி?

வாழ்க்கையில் நன்மை தீமை இருப்பதை போன்றே ஃபேஸ்புக்கில் நல்லது கெட்டது என இரண்டும் இருக்கிறது என்றாலும் நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளில் சிக்கி பிரபலமான ஃபேஸ்புக்கில் நமக்கு தொந்தரவாக இருக்கும் பல விஷயங்களில் ஒன்றாக அதன் நோட்டிஃபிகேஷன்கள் இருக்கின்றன.

இந்த தொகுப்பில் நோட்டிஃபிகேஷன்களை சிறப்பாக இயக்க நீங்கள் செய்யக்கூடியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

On your phone

If you are using the Facebook app on your iPhone or iPad, follow these steps to disable annoying Facebook notifications:

ஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போனில் எவ்வாறு செய்யலாம்?

முதலில் ஃபேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்

இனி வலது புறத்தில் காணப்படும் மோர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

அடுத்து செட்டிங்ஸ் -- அக்கவுன்ட் செட்டிங்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்யவும்

செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள நோட்டிஃபிகேஷன் பகுதியில், உங்களுக்கு உடனடியாக முடக்கப்பட வேண்டிய ஆப்ஷன்களை தேர்வு செய்யவும்.

ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு தளத்தில் இதை செயல்படுத்த கீழே தொகுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

ஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்

செயலின் மேல்புறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும்

அக்கவுன்ட் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

நோட்டிஃபிகேஷன்ஸ் ஆப்ஷன் சென்று நீங்கள் உடனே முடக்க வேண்டிய நோட்டிஃபிகேஷன்களை தேர்வு செய்தால் வேலை முடிந்தது.

ஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி?

கம்ப்யூட்டரில் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் தளத்தில் உள்ள செயலிகள் மற்றும் கேம்களுக்கான செயலிகள் மற்றும் கேம்கள் சார்பில் அனுப்பப்படும் நோட்டிஃபிகேஷன்களை முடிக்க, ஃபேஸ்புக் செயலியின் செட்டிங்ஸ் பக்கம் டென்று ஃபஸ்புக் அக்கவுன்ட் மூலம் லாக் செய்ய வேண்டும்.

உங்களின் ஃபேஸ்புக் கணக்கில் ஏற்கனவே லாக் இன் செய்திருந்தால் மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. கேம் மற்றும் ஆப் நோட்டிஃபிகேஷன் ஆப்ஷன்களை எடிட் செய்ய ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

எவரேனும் உங்களுக்கு ஆப் இன்வைட் மூலம் அடிக்கடி தொந்தரவு செய்தால், செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்று ஆப் இன்வைட்களை பிளாக் செய்யக்கோரும் ஆப்ஷனில் அவர்களின் பெயரை க்ளிக் செய்ய வேண்டும்.

மற்ற நோட்டிஃபிகேஷன்களை முடக்க ஃபேஸ்புக்கின் நோட்டிஃபிகேஷன் பக்கத்திற்கு சென்று குறிப்பிட்ட ஆப்ஷன்களை தேர்வு தெய்து ஸ்விட்ச் ஆஃப் செய்யலாம். இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தாலும் உங்களுக்கு பிறந்த நாள் ரிமைன்டர்கள் வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
How to Disable Birthday Live Video and Other Annoying Notifications on Facebook ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X