Home
How to

கூகுள் பிளஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி?

உங்கள் கூகுள் பிளஸ் அக்கவுண்டை நீங்கள் மூட முடிவு செய்தால் அதற்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளோம்.

கூகுள் நிறுவனத்தின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் வரும் மார்ச் மாதம் முதல் மூடப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. கூகுள் பிளஸ் பயனாளிகள் சுமார் 5 லட்சம் பேர்களின் பெர்சனல் டேட்டாக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆனதை சமீபத்தில் கண்டுபிடித்த கூகுள் நிறுவனம், கூகுள் பிளஸ்ஸை மூட அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

கூகுள் பிளஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி?

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் மூடுவதற்கு முன்பே உங்கள் கூகுள் பிளஸ் அக்கவுண்டில் உள்ள டேட்டாக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உங்கள் அக்கவுண்டை நீங்கள் மூட முடிவு செய்தால் அதற்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளோம். நாங்கள் கூறிய வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்தால் உங்கள் கூகுள் அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டுவிடும்
கூகுள் பிளஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி?

இந்த வழிமுறைகளை நீங்கள் தொடங்கும் முன் உங்களுக்கு கூகுள் பிளஸ் அக்கவுண்ட் இருக்கின்றதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் சென்று அதில் உள்ள புரபொல் படத்தை கிளிக் செய்யுங்கள். உங்கள் ஜிமெயில், கூகுள் பிளஸ் தளத்தில் இணைக்கப்பட்டிருந்தால் அதில் கூகுள் பிளஸ்ஸின் புரபொல் காட்டும்
கூகுள் பிளஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி?

இனி உங்கள் கூகுள் பிளஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி என்பதை பார்போம்

1. முதலில் உங்கள் ஜிமெயிலை யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு கொண்டு லாகின் செய்யுன் க்கள்

2. அதன் பின்னர் மேலே உள்ள வலது ஓரத்டில் உள்ள புரபைல் பிக்சரை கிளிக் செய்யுங்கள்

3. அவ்வாறு செய்தால் நீங்கள் கூகுள் பிளஸ் பக்கத்திற்கு ரீடைரக்ட் செய்யப்படும்

4. அதன் பின்னர் இடதுபுரத்தில் உள்ள 'செட்டிங்ஸ்' என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்

5. அதில் உள்ள ஆப்சன்களை ஸ்க்ரோல் டவுன் செய்தால் அதில் டெலிட் யுவர் புரபைல் என்ற பகுதி அக்கவுண்ட் செக்சனில் இருக்கும்

6. அப்போது உங்கள் பாஸ்வேர்டை உறுதி செய்ய கேட்கும் அனைத்து அக்கவுண்டில் இருந்து அன்ஃபாலோ செய்கிறிர்களா என்று கேட்கும் அதற்கு நீங்கள் 'எஸ்' என்பதை கிளிக் செய்ய வேண்டும்

7. அடுத்த பக்கத்தில் ஸ்க்ரோல் செய்தால் நீங்கள் ஃபாலோ செய்தவர்களை அன்ஃபாலோ செய்வதற்கான உறுதி மொழியை கேட்கும் அதற்கு நீங்கள் 'எஸ்' என்பதை க்ளிக் செய்து உறுதி செய்து கொள்ளூங்கள்

8. அதன் பின்னர் 'டெலிட்' என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்

9. கடைசியாக உங்கள் அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டதை உறுதி செய்யும் மெசேஜ் வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to delete your Google Plus account: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X