கூகுள் அளிக்கும் புதிய வசதி 'கூகுள் கார்ட்'

By Siva
|

கூகுள் நெள தற்போது சிறி மற்றும் கோர்ட்டானாவின் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால் அவ்வப்போது புதுப்புது வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து அசத்தி வருகிறது.

கூகுள் அளிக்கும் புதிய வசதி 'கூகுள் கார்ட்'

அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு சலுகை என்னவெனில் கூகுள் கார்டு என்னும் சிறப்பு சலுகை. இதன் மூலம் கூகுள் செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அளிக்கின்றது.

செய்திகள் மற்றும் தகவல்கள் மட்டுமின்றி இன்னுமொரு புதிய வசதியாக ஜிமெயிலில் உள்ள உறுதி செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் அலர்ட், ரிமைண்டர்கள் ஆகியவைகளும் புதிய சலுகையாக கிடைத்துள்ளது. இந்த புதிய வசதிகளை நீங்கள் பெற வேண்டுமெனில் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்

கூகுள் அளிக்கும் புதிய வசதி 'கூகுள் கார்ட்'

ஸ்டெப் 1: கூகுள் நெள அமைப்பை நீங்கள் செயல்படுத்துவதற்கு முன்னர் உங்கள் கார்டுகள் டர்ன் ஆனில் இருக்கின்றதா? என்பதை செக் செய்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 2: தற்போது கூகுள் செயலியை ஓப்பன் செய்யுங்கள்

ஸ்டெப் 3: மேல் இடது புறத்தில் உள்ள மூன்று வரிகளை க்ளிக் செய்து Settings ->Accounts & privacy -> Google activity controls -> Web & App Activity என்று செல்லவும்

ஸ்டெப் 4: தற்போது நீங்கள் Web & App Activity என்பதை டர்ன் ஆன் செய்யவும்

மேலும் இதிலிருந்து நீங்கள் வெளியே வர விரும்பினால் நீங்கள் 'Customize' என்பதை க்ளிக் செய்தால் போதும். தற்போது நீங்கள் செயலிகள், இணையதளங்கள், விளையாட்டுக்கள், பங்கு வர்த்தம் ஆகியவைகள் தோன்றும், உங்களுக்கு எதில் விருப்பமோ அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்

மேலும் உங்களுக்கு ஒருசில சலுகையாக தேடுதளத்தையும் உங்களுக்கு அளித்துள்ளது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

ஸ்டெப் 1: கூகுள்.காம் சென்று கூகுள் செயலியை ஒப்பன் செய்யுங்கள்

ஸ்டெப் 2: உங்களுக்கு தேவையானதை சியர்ச் செய்யுங்கள்

ஸ்டெப் 3:
உடனே உங்களுக்கு தேவையான கார்ட் மேலே தோன்றும், அதை நீங்கள் டேப் செய்தால் உபயோகிக்கலாம்

"இந்தியாடா.. கெத்துடா"னு இனிமே எவனாச்சும் சொல்லுங்க, அப்புறம் இருக்கு.!

Best Mobiles in India

English summary
Started as a competition to Siri and Cortana, Google Now is much more than that, where it offers cards with information that matters the most to you..

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X