உங்கள் பெயரை வைத்து முகவரியை கண்டுபிடிக்க முடியுமா?

அரசு இணையதளம் மூலம் உங்கள் முகவரியை எளிமையாக பார்க்க முடியும்.

By Prakash
|

உங்கள் பெயரை வைத்து முகவரியை கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில், கண்டிப்பாக உங்கள் பெயரை வைத்து முகவரியை கண்டுபிடிக்க முடியும். அதற்கு தகுந்த சில வழிமுறைகள் உள்ளன. மேலும் அரசு இணையதளம் மூலம் உங்கள் முகவரியை எளிமையாக பார்க்க முடியும்.

உங்கள் பெயரை வைத்து முகவரியை கண்டுபிடிக்க முடியுமா?

உங்கள் கணினி அல்லது ஸ்மார்ட்போன் மூலம் மிக எளிமையாக பெயரை வைத்து முகவரியை கண்டுபிடிக்க முடியும். மேலும் இந்த சேவைப் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை செயல்படுத்தும் சில வழிமுறைகளை பார்ப்போம்.

வழிமுறை 1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியைப் பயன்படுத்தி http://elections.tn.gov.in/voterservices.aspx-என்ற இந்த இணையதள முகவரிக்கு செல்லவேண்டும்.

வழிமுறை-2:
அடுத்து கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் உள்ள search voter list-என்பதை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.

உங்கள் பெயரை வைத்து முகவரியை கண்டுபிடிக்க முடியுமா?

வழிமுறை-3:
மேலும் search voter list- பகுதியில் Enter your Epic no- என இருக்கும், அவற்றில் உங்களுடைய அடையாள அட்டை எண் பதிவிட வேண்டும்.

வழிமுறை-4:
உங்களுடைய அடையாள அட்டை எண் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்றால் DONT KNOW EPIC-ஐ கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.

உங்கள் பெயரை வைத்து முகவரியை கண்டுபிடிக்க முடியுமா?
Instagram Simple Tips and Tricks (TAMIL)

வழிமுறை-5:
அதன்பின்பு DONT KNOW EPIC-பகுதியில் பெயர், மற்றும் சில விவரங்களை கொடுக்க வேண்டும். அடுத்து உங்களுடைய முகவரியை எளிமையாக பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
how to check your address using your name in government portals; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X