ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிவது எப்படி?

தொகுதி மாறியதற்காகவோ அல்லது உங்கள் பூத்தில் பெயர் இல்லாததாலோ, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பத்திலிருந்தால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.

|

புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு அல்லது அதில் திருத்தங்கள் செய்ய விண்ணப்பித்தவுடன், விண்ணப்பத்தின் நிலையை இணையவழியில் அறிந்து கொள்ள முடியும். மிகவும் நேரிடையான, எளிதான முறையான இதற்கு அதிக நேரமோ, உழைப்போ தேவையில்லை. எல்லாவற்றுக்கும் முன்பு, வாக்காளர் அடையாள அட்டைக்கு இதுவரை விண்ணப்பிக்காமலும், முதல் முறை வாக்காளராகவும் இல்லாமல் இருந்தால், நீங்கள் சிலவற்றை சரிபார்க்கவேண்டும்.

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிவது எப்படி?

தொகுதி மாறியதற்காகவோ அல்லது உங்கள் பூத்தில் பெயர் இல்லாததாலோ, வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பத்திலிருந்தால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிவது எப்படி?

இணையவழியில்:
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. பெயர் இல்லையென்றால், முதலில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரிபார்த்து செய்யதவுடன், நீங்கள் இணையவழியில் விண்ணப்பத்தின் நிலையை, பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி அறியலாம்.

இணையவழியில் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்ப்பது எப்படி?

1) http://www.nvsp.in/ என்ற இணைய முகவரிக்கு சென்று, 'Track Application Status' என்பதை தேர்வு செய்யலாம் அல்லது http://www.nvsp.in/Forms/Forms/trackstatus என்ற இணைய முகவரிக்கு நேரிடையாக செல்லலாம்.

2) விண்ணப்பிக்கும் போது வழங்கப்பட்ட அடையாள எண்ணை உள்ளிட வேண்டும். அந்த எண் ஈமெயில் அல்லது SMS வாயிலாக அனுப்பப்பட்டிருக்கும்.
இதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்திற்கு மொத்தம் 4 விதமான நிலைகள் இருக்கின்றன.

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிவது எப்படி?

சமர்பிக்கப்பட்டது (Submitted)

அதிகாரி நியமிக்கப்பட்டது (BLO Appointed)

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

தரவுகள் சரிபார்க்கப்பட்டது ( Field Verified)

ஏற்றுக்கொள்ளப்பட்டது/ நிராகரிக்கப்பட்டது ( Accepted/Rejected)

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிவது எப்படி?

இவை புதிதாக விண்ணப்பிக்கப்படும் அடையாள அட்டைக்கு மட்டுமே பொருந்தும். வேறு சேவைகளுக்கு, இந்த விண்ணப்ப நிலைகள் வேறுபடும்.
வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்ப நிலையை, இணையவழியில் அறிய இந்த ஒரு வழி மட்டுமே தற்போது உள்ளது.

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிவது எப்படி?

குறுந்தகவல் (SMS) மூலமாக விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்ள முடியுமா?
வாக்காளர் அடையாள அட்டை விண்ணபத்தின் நிலையை குறுஞ்செய்தி வாயிலாக அறிந்து கொள்ள இயலுமா என தேடியதில், ஒரு சில மாநிலங்களில் மட்டுமே அந்த சேவை உள்ளதாகவும், அதிலும் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என மட்டுமே பார்க்க முடியும் என அறிந்தோம். எனவே, குறுஞ்செய்தி வாயிலாக விண்ணப்பத்தின் நிலையை அறிந்து முடியாது என்பதால், இப்போதைக்கு மேலே குறிப்பிட்டுள்ள இணையதள வழியில் மட்டுமே விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
How to Check Voter ID Card Application Status Online ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X