உங்கள் தோழி/தோழன் யாருடன் சாட் செய்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் தந்திரம்.!

|

நீங்கள் வாட்ஸ்ஆப்பில் இருக்கிறீர்களா..? அப்படியானால் உங்கள் தோழமை அல்லது காதலன் அல்லது கணவன் மீது வாட்ஸ்ஆப் பயன்படுத்தி ஒரு கண் வைக்க முடியும், அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை இரகசியமாக உளவு பார்க்க முடியும் என்று கூறினால் நம்புவீர்களா..?

நம்பித்தான் ஆகவேண்டும், அதற்கான எளிய தந்திரம் ஒன்று இருக்கிறது..!

ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு  :

ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு :

நீங்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு என எந்த ஸ்மார்ட்போன் பயனராக இருப்பினும் ஒரு 5 நிமிடதிற்கும் குறைவான நேரத்தில் பிற வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்களை ஹேக் செய்ய முடியும்.

வழிமுறை #01

வழிமுறை #01

உங்கள் ஸ்மார்ட்போனின் ஆப் ஸ்டோர் சென்று வாட்ஸ்ஆப் ஸ்நிப்பர் அண்ட் ஸ்பை டூல் 2016 (WhatsApp Sniffer & Spy Tool 2016) என்பதை பதிவிறக்கம் செய்யவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

பின்னர் அந்த ஆப்பை திறந்து யாருடைய வாட்ஸ் ஆப் அக்கவுண்ட்டை நீங்கள் ஹேக் செய்ய விரும்புகிறீர்களோ அந்த நபரின் வாட்ஸ்ஆப் எண்ணை பதியவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

பதிவு செய்த 2 - 3 நிமிடங்கள் செயல்முறை நிகழ்த்தப்படும் அதுவரை காத்திருந்து 'வெரிஃபை ஆப்ஷன்'தனை கிளிக் செய்யவும்

வழிமுறை #04

வழிமுறை #04

இப்போது நீங்கள் உங்கள் நண்பரின் செய்திகள், படங்கள், வீடியோக்கள் சார்ந்த அவரின் கடந்த 30 நாட்களின் சேமிக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக அணுக முடியும்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா..? செக் செய்து கொள்ளுங்கள்..!

Best Mobiles in India

Read more about:
English summary
How to Check Someone's WhatsApp Messages by just knowing their Phone Number. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X