வாட்ஸ்ஆப் மூலம் ரயில் விபரங்களை தெரிந்து கொள்ள சிம்பிள் டிப்ஸ்!

இதன் மூலம் உங்களது ரயில் எங்கிருக்கிறது, எங்கு எப்போது, எந்த ரயில் நிலையத்தில் புறப்பட்டது, வருகை தரும் நேரம் போன்ற தகவல்களை எளிமையாக அனுப்பிவிடும்.

|

வாட்ஸ்ஆப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு மிகவும் உதவியாக தான் இருக்கிறது, அந்த வகையில் புதுப்புது அப்டேட் கொண்டு வந்த வண்ணம் உள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். மேலும் இந்த வாட்ஸ்ஆப் செயலியில் பி.என்.ஆர் மற்றும் லைவ்
ரயில் ஸ்டேடஸ் அறிந்து கொள்ள புதிய வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் மூலம் ரயில் விபரங்களை தெரிந்து கொள்ள சிம்பிள் டிப்ஸ்!

குறிப்பாக ஐஆர்சிடிசியின் என்டிஇஎஸ் என்ற செயலி இந்த பயன்பட்டிற்கு உதவுகிறது. மேலும் 139 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டும் ரயில் பயண விவரங்களை மிக எளிமையாக அறிந்துகொள்ள முடியும். இப்போது வாட்ஸ் மூலம் பி.என்.ஆர் மற்றும்
லைவ் ரயில் ஸ்டேடஸ் விவரங்களை தெரிந்துகொள்ளவது எப்படி என்று பார்ப்போம்.

ரயில் ஸ்டேடஸை தெரிந்துகொள்ள வழி:

ரயில் ஸ்டேடஸை தெரிந்துகொள்ள வழி:

வழிமுறை-1
முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் காண்டாக் லிஸ்டில், மேக் மை டிரிப்பின் வாட்ஸ்ஆப் எண் 7349389104 சேமித்துக் கொள்ள வேண்டும்.

வழிமுறை-2

வழிமுறை-2

பின்பு வாட்ஸ் செயலியில் மேக் மை டிரிப் எண்ணை (7349389104) தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-3

வழிமுறை-3

அடுத்து ரயில் எண்ணை டைப் செய்து, உதரணமாக சென்னை எக்ஸ்பிரஸ் (12163) ஆக இருந்தால், 12163 என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்.

வழிமுறை-4

வழிமுறை-4

இதன் மூலம் உங்களது ரயில் எங்கிருக்கிறது, எங்கு எப்போது, எந்த ரயில் நிலையத்தில் புறப்பட்டது, வருகை தரும் நேரம் போன்ற தகவல்களை எளிமையாக அனுப்பிவிடும்.

வழிமுறை-5

வழிமுறை-5

இதேபோன்று உங்களது பிஎன்ஆர் நம்பரை டைப் செய்து 7349389104-என்ற இந்த நம்பருக்கு அனுப்ப வேணடும். இவ்வதறு செய்தால் ஐஆர்சிடிசி சர்வரில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு உங்களுக்க தெரிவிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
How to Check PNR Status and Live Train Status Using WhatsApp: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X