உங்களின் பேஸ்புக் கணக்கும் ஹேக் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.!

பேஸ்புக் என்பது இன்றியமையாததாக இருக்கின்றது. உலகமும் முழுவதும் பரவலாக பயன்படுத்தும் சமூக வலைதளமாக மாறியுள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சமூக வதைளமாகவும் உருவெடுத்துள்ளது.

|

பேஸ்புக் என்பது இன்றியமையாததாக இருக்கின்றது. உலகமும் முழுவதும் பரவலாக பயன்படுத்தும் சமூக வலைதளமாக மாறியுள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சமூக வதைளமாகவும் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், பேஸ்புக் மீண்டும் மீண்டும் தனிபட்ட பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருகின்றது. இது உலகம் முழுக்க இந்த விசியம் அதிர்ச்சியளிக்கின்றது.

உங்களின்  பேஸ்புக் கணக்கும் ஹேக் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.!

இந்தியாவை பொறுத்தவரையில் மத்திய அரசும் ஏற்கனவே தகவல் திருப்பட்டதாக வந்த தகவலை அடுத்து விளக்கம் கேட்டுள்ள போதும், மீண்டும் பேஸ்புக்கில் தகவல் திருப்பட்டது பெரிதும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் பேஸ்கில் இருந்து தனிப்பட்ட பயனர்களின் விவரங்களை எவ்வாறு அறிந்து கொள்வது உணர்ந்து கொள்ள வேண்டிய அவசியமாகின்றது. இந்நிலையில் அதன் வழிமுறைகளை காணலாம்.

3 கோடி பேரின் தகவல் திருட்டு :

3 கோடி பேரின் தகவல் திருட்டு :

பேஸ்புக்கில்3 பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று அறிய முடியவில்லை. இதுமோசமான நடவடிக்கை என்று பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதில் 2 கோடியயே 90 லட்சம் பேரிய் பெரய் மற்றும் தகவல்கள் தொடர்பாகவும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருட்டு :

மேலும் திருட்டு :

1 கோடியே 15 லட்சம் பேரின் தகவல்கள் மற்றும் தகவல் தொடர்பாக டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டன. மேலும், 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர்கள், பாலினம், மொழி, உறவு, முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றது.

 பேஸ்கில் திருடப்பட்ட தகவலை அறியமுடியும்:

பேஸ்கில் திருடப்பட்ட தகவலை அறியமுடியும்:

உங்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதை அறிய பேஸ்புக் உதவி பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இந்த பக்கத்தின் கீழ் உங்களது அக்கவுண்ட் செய்யபப்பட்டிருக்கின்றதா என்று அறிந்து கொள்ள முடியும்.

கவனமாக இருக்க வேண்டும்:

கவனமாக இருக்க வேண்டும்:

நமது தகவல்களை திருடிய அதை போலி ஆவணமாக பயன்படுத்த நேரிடும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை போலி அடையாளச்சான்ற பயன்படுத்தும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

 குறுந்தகவல்கள் மூலம் அறிய முடியும்:

குறுந்தகவல்கள் மூலம் அறிய முடியும்:

மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதை தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து அமெரிக்கா உளத்துறையின் விசாரணை நடந்து வருகின்றது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
How to check if your Facebook ID was hacked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X