Just In
- 12 min ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 23 min ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- 1 hr ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- 1 hr ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
Don't Miss
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீங்கள் செலவிடும் நேரத்தை அறிந்து கொள்வது எப்படி?
இதைத் தொடர்ந்து விரைவில் மியூட் புஷ் நோட்டிஃபிகேஷன்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி புதிய அம்சத்தை கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் எத்தனை நேரம் அவற்றைபயன்படுத்தினோம் என்பதை பார்க்க முடியும். இதற்கான அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இதற்கான அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. இதனை எவ்வறு செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்
ஃபேஸ்புக்கில் நீங்கள் செலவிடும் நேரத்தை அறிந்து கொள்வது எப்படி:
1 - ஃபேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்.
2 - செட்டிங்ஸ் பக்கம் செல்ல வேண்டும்.
3 - ஃபேஸ்புக்கில் உள்ளYour Time ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்ய.
4 - குறிப்பிட்ட சாதனத்தில் உங்களது ஃபேஸ்புக் பயன்பாடு அட்டவணை வடிவில் வெளியிடப்படுகின்றன.
5 - இங்கு இருக்கும் எந்த பாரை க்ளிக் செய்தாலும் குறிப்பட்ட நாளில் நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்தினீர்கள் என்பதை பார்க்க முடியும்.
6 - உங்களுக்கு வேண்டுமெனில், தினமும் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து கொண்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
இன்ஸ்டாகிராமில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி:
1 - இன்ஸ்டாகிராம் செயலியை திறக்க வேண்டும்.
2 - செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
3 - இனி Your Activity ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
4 - ஃபேஸ்புக் போன்றே, இங்கு நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் உங்களது பயன்பாட்டை விவரிக்கும் அட்டவணை காணப்படும்.
5 - இனி திரையில் உள்ள ஏதேனும் ஒரு பாரை க்ளிக் செய்து ஒரு நாளுக்கான விவரங்களை செட் செய்து கொள்ளலாம்.
6 - உங்களுக்கு வேண்டுமெனில், தினமும் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து கொண்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
டேப்லெட் அல்லது டெஸ்க்டாப்
இந்த அம்சம் நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் குறிப்பிட்ட செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினீர்கள் என்பதை மட்டுமே காண்பிக்கும். இது மொத்தத்தில் ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது டெஸ்க்டாப் போன்றவற்றில் நீங்கள் எவ்வளவு நேரம் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமை பயன்படுத்தினீர்கள் என்பதை காண்பிக்காது.
நோட்டிஃபிகேஷன்ஸ்
இதைத் தொடர்ந்து விரைவில் மியூட் புஷ் நோட்டிஃபிகேஷன்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்படுகிறது. இது பயனர்களுக்கு அனுப்பப்படும் நோட்டிஃபிகேஷன்களின் எண்ணிக்கையை தேர்வு செய்யப்பட்ட காலத்திற்கு மட்டும் குறைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470