மற்றவர்களின் தொலைப்பேசி எண் கொண்டு அவர்களுக்குக் கால் செய்வது எப்படி??

Written By:

மற்றவர்களின் மொபைல் நம்பரைக் கொண்டு அவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியுமா? என்ற உங்களின் மனக் கேள்வி எங்களுக்குத் தெளிவாக கேட்கின்றது.

உண்மையில் மற்றவர்களின் மொபைல் போன் நம்பர் கொண்டு அவர்களுக்கே அழைப்புகளை மேற்கொள்ள இயலாது. அப்புறம் ஏன் இந்தப் பதிவு?

உங்கள் நம்பரில் இருந்து உங்களது நண்பருக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது உங்களின் நம்பர் இல்லாமல், அவரின் நம்பரையே தெரியச் செய்ய முடியும். இது எப்படி சாத்தியம் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

நண்பர்களை கிண்டலடிக்க, அவர்களின் நம்பர் மூலம் அவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளச் செய்ய கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகள் கிடைக்கின்றது.

மற்றவர்களின் தொலைப்பேசி எண் கொண்டு அவர்களுக்குக் கால் செய்வது எப்படி?

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  • கூகுள் பிளே ஸ்டோர் சென்று voxox என்ற செயலியை முதலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இச்செயலியை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
  • செயலியை இன்ஸ்டால் செய்ததும் அதனினை திறந்து மோர் ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் யூஸர் -- காலர் ஐடி ஆப்ஷன்களை கிளிக் செய்யுங்கள்.
  • இங்கு உங்களின் நண்பரின் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • அடுத்து செட்டிங்ஸ் சென்று நீங்கள் அழைக்க வேண்டிய மொபைல் நம்பரை இங்குப் பதிவு செய்ய வேண்டும்.
  • நண்பரின் நம்பரைப் பதிவு செய்ததும் அழைப்பு பட்டனை கிளிக் செய்து, நண்பரை கிண்டலடிக்க முடியும்.

இதுச் சற்றே பழைய வழிமுறை தான் என்றாலும், நண்பர்களுடன் கிண்டலடிக்க இந்தத் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்English summary
How to Call Someone Using their Own Number Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்