பிபி249 : டிஎன்எஸ் செட்டிங்ஸ் மூலம் இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி?

|

நாட்டின் மாநில தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், எந்தவிதமான போட்டியும் இன்றி இந்தியாவின் முன்னணி பிராட்பேண்ட் நெட்வொர்க்காக திகழ்வது மட்டுமின்றி பிபி249 போன்ற சில மலிவான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

எனினும், பிஎஸ்என்எல் திட்டங்கள் தரவு பயன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிறகு வேக குறைவு பிரச்சினைகள் போன்ற சில வரம்புகளை சந்திக்கும். பிபி249 திட்டத்தில் முதல் 2ஜிபி அளவிலான தரவானது 2 எம் பி பி எஸ் என்ற வேகத்தில் கிடைக்கும் பின்னர் அது 1 எம்பிபிஎஸ் வேகமாக குறைந்துவிடும்.

பிஎஸ்என்எல் பிபி249 வேகம் :

பிஎஸ்என்எல் பிபி249 வேகம் :

ஆனால், சில ஆன்லைன் அறிக்கைகளில் 60 கேபிபிஎஸ் வேகத்தினை நம்மால் பெற முடியும் என்கிறது. அந்த அறிக்கைகளின் வழிமுறைககைளை பின்பற்ற நீங்கள் ஓரளவிற்கு உங்கள் பிஎஸ்என்எல் பிபி249 வேகத்தினை அதிகரிக்க முடியும், கீழே உள்ள வழிமுறைகளை கவனமாக பின்பற்றுங்கள்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #01

வழிமுறை #01

நெட்டவர்க் செட்டிங்ஸ் : இந்த செயல்முறை தொடங்க முதல் படியாக உங்கள் பிசி / டெஸ்க்டாப் நெட்வார்ட் செட்டிங்ஸ் செல்லவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

நெட்வொர்க் செட்டிங்ஸ் உள் நுழைந்ததும் அங்கு காணப்படும் லிஸ்ட்டில் டிசிபி ஐபிவி4 (TCP IPV4) என்பதை தேர்வு செய்யவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03

வழிமுறை #03

பின்வரும் டின்எஸ் அமைப்புகளை செட் செய்யவும் :
Preferred DNS Settings : 8.8.8.8
Alternate DNS : 8.8.4.4

வழிமுறை #04

வழிமுறை #04

இப்போது உங்கள் ப்ரவுஸர் கேட்ச் தனை கிளியர் செய்து விட்டு உங்கள் கணினியை ரீபூட் செய்யவும். ஒருமுறை உங்கள் டின்எஸ் செட்டிங்ஸ்-ல் மாற்றங்களை நிகழ்த்திய பின்னர், உங்கள் கருவியின் ப்ரவுஸர் கேட்ச் தனை கிளியர் செய்து விட்டு உங்கள் கணினியை ரீபூட் செய்யவும். இப்போது, நீங்கள் உங்கள் வேகம் கொஞ்சம் அதிகரித்துள்ளதை காண்பீர்கள்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

வாட்ஸ்ஆப்பில் 'டைப்பிங்...' ஸ்டேட்டஸை மறைப்பது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
How to Boost Your Internet Speed in BSNL BB249 Plan by Changing DNS Settings. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X