Home
How to

டெலிட் ஆன புகைப்படங்களை மீட்பது எப்படி.? (ஐபோன், ஆண்ட்ராய்டு)

மிக எளிமையாக டெலிட் ஆன புகைப்படங்களை மீட்பது எப்படி?(ஐபோன் -ஆண்ட்ராய்டு)

By Prakash

அனைத்து தரப்பு மக்களுமே தற்போது ஆண்ட்ராய்டுபோன் வைத்துள்ளனர், மேலும் பல வேலைகளுக்கு ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன, தற்போது அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் உதவி மிகவும் அவசியமாக உள்ளன.

இப்போது வரும் மொபைல்போன்களில் கேமரா தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும், இதனால் பல நன்மைகள் மற்றும் சில சமயங்களில் தீமைகள் உள்ளன. திருமண நிகழ்வு மற்றும் பயனத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைபடங்கள் மறந்து நிங்கள் டெலிட் செய்தால் அதை திரும்பவும் மீட்பது எப்படி எனப் பார்ப்போம்.

ஐபோன்:

ஐபோன்:

ஐபோன் பொருத்தமாட்டில் இதன் விலை மிகவும் உயர்வு, ஆனால் அதிக நாட்கள் உழைக்கும் வழிமைப் பெற்றவை, ஆப்பிள் மொபைல் ஒஎஸ் நீக்கப்பட்ட புகைப்படங்கள் மீட்க மிகவும் எளிதானது. சமீபத்திய இவற்றின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் டெலிட் ஆனால் மீட்பது எப்படி எனப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

உங்கள் ஐபோனில் போட்டோ ஆப் சென்று அதில் உள்ள ஆல்பம் தேர்ந்தேடுக்கவேண்டும்.

வழிமுறை-2

வழிமுறை-2

ஆல்பம் தேர்ந்தேடுத்து சமீபத்தில் நீக்கப்பட்ட கோப்புகளை தேர்ந்தேடுக்கவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

அந்த புகைப்பட கோப்புகளில் கடந்த 30 நாட்களில் நீக்கிய எல்லா புகைப்படங்களையும் காண்பீர்கள்.

வழிமுறை-4

வழிமுறை-4

மீட்டெடுக்க நீங்கள் விரும்பும் புகைப்படத்தை ரெக்கவரி செய்தால் மட்டும்போதும் உடனே கிடைத்துவிடும்.

 வழிமுறை-5

வழிமுறை-5

மேலும் அதே இடத்தில் அந்த புகைப்படத்தை நிரந்தரமாக அகற்ற டெலிட் செய்தால் போதும்.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்தியாவில் அதிக மக்கள் உபயோகிப்பது ஆண்ட்ராய்டு போன் தான். இவற்றில் டெலிட் ஆன புகைப்படங்களை மீட்பது எப்படி எனப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் கூகிள் ப்ளே ஸ்டோர் பயன்படுத்தி டிஸ்க் டிக்கர்( DiskDigger) என்ற ஆப் பதிவிறக்கம் செய்யவேண்டும்.

வழிமுறை-2

வழிமுறை-2

டிஸ்க் டிக்கர்( DiskDigger) ஆப் உங்கள் மொபைல் போனில் இன்ஸ்ட்டால் செய்யவேண்டும்.

வழிமுறை-3

வழிமுறை-3

டிஸ்க் டிக்கர்( DiskDigger) ஒபன் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள புதுப்பிப்பு பட்டியலை தேர்ந்தேடுக்க வேண்டும்.

வழிமுறை-4

வழிமுறை-4

டிஸ்க் டிக்கர்( DiskDigger) ஆப் உங்கள் மொபைல் போனில் உள்ள அனைத்துகோப்புகளையும் ஸ்கேன் செய்யும், பின்னர் சமீபத்திய நீக்கப்பட்ட கோப்புகளை பட்டியலிடப்படும்.

வழிமுறை-5

வழிமுறை-5

பின்னர் நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் புகைப்படத்தைக் காணும்போது, அதைத் தேர்ந்தெடுத்து, சேமிக்கவும்.

Best Mobiles in India

English summary
How to Backup Your iPhone Photos with Google: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X