உங்கள் ஸ்மார்ட்போனில் தொடர்புகளை பேக்அப் எடுப்பது எப்படி (ஆண்ட்ராய்டுஃஐபோன்).?

Written By:

சில நேரங்களில் உங்களுடைய ஸ்மார்ட்போன்களில் உள்ள தொடர்புஎண்களை இழந்துவிட்டால், பல சிக்கல் வந்து சேரும், மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பேசமுடியமால் போகும் நிலைமை ஏற்ப்படும், அதற்க்காக அந்த ஸ்மார்ட்போனை உடைக்கவும் நம் மனதில் எண்ணம் ஏற்ப்படும்.

தற்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன, மேலும் பல்வேறு செயல்திறன்களை கொண்டு உங்களுடைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்-ல் உள்ள தொடர்புகளை பேக்அப் எடுக்கமுடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன்:

ஐபோன்:

ஐபோன் பொதுவாக அனைத்துதொடர்புகளையும் மிக எளிமையாக எடுத்துப் பயன்படுத்தமுடியும். மேலும் ஐபோனில் உள்ள தொடர்புகள் டெலிட் செய்திருந்தால் ஐகிளவுட் முறையைப் பயன்படுத்தி மிக எளிமையாக பேக்அப் எடுக்க முடியும்.

ஐகிளவுட்:

ஐகிளவுட்:

முதலில் உங்களுடைய ஐபோன் செட்டிங்ஸ்-ல் ஐகிளவுட் என்ற அமைப்புக்குள் செல்ல வேண்டும். அதன்பின் ஐகிளவுட்-ல் நீங்கள் டெலிட் செய்யப்பட்ட தொடர்புகள் பச்சை நிறத்தில் இருக்கும்.

தொடர்புகள்:

தொடர்புகள்:

அதன்பின்பு ஐகிளவுட்-ல் சுவிட்ச் நிலைக்கு கொண்டுவந்து அனைத்து தொடர்புகளையும் மீட்டெடுக்கமுடியும். சில மணி
நேரத்தில் இந்த செயல்பாடுகளை எளிமையாக செய்துவிடலாம்.

கணினி;

கணினி;

ஐபோன் உள்ள தொடர்புகளை மற்றோரு வழியில் பேக்அப் எடுக்கமுடியும். உங்கள் கணினியைப் பயன்படுத்தி, ஐடியுன் ஆப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் உங்கள் தொடர்புகளை பேக்அப் எடுக்க முடியும்.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பொதுவாக இன்டர்நெட் முறையைப் பயன்படுத்தி பேக்அப் எடுக்க முடியும். மேலும் இந்த தொடர்புகளை பேக்அப் எடுப்பதற்க்கு சிலமணி நேரம் வரை காத்திருக்க வேண்டும்.

 கூகுள்:

கூகுள்:

உங்களுடைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் வழியே அனைத்து தொடர்புகளையும் மீட்டெடுக்கமுடியும். செட்டிங்ஸ்-ல் உள்ள உங்களது கணக்குகளை மாற்றி அமைக்க வேண்டும், அவ்வாறு செய்தால் மிக எளிமையாக பேக்அப் எடுக்க முடியும்.

பாப் அப் :

பாப் அப் :

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மற்றோரு வழியில் பேக்அப் எடுக்கமுடியும், அது உங்களுடைய தொடர்பு பக்கத்தை ஒபன் செய்யவும், பின்பு மேல்-வலது பக்கத்தில் மூன்று செங்குத்து புள்ளிகளைத் தட்டவும்.அதன்பின் சேமிப்பு பகுதிக்குள் உங்களுடை தொடர்புகளை சேமிக்கவும், உங்களுடைய அனைத்து தொடப்புகளும் சேமிக்கப்பட்டால் பாப் அப் எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பபடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to Backup Contacts on Your Smartphone : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்