சுலபமாக பேடிஎம் டெபிட் கார்டு வாங்குவது எப்படி?

அன்றாடப் பொருள்கள் வாங்கும் கடைகளில் மற்ற வங்கிகளின் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்வது போலவே, பேடிஎம் டெபிட் கார்டுகளையும் ஸ்வைப் செய்து கொள்ளலாம்.

By Prakash
|

பேடிஎம் பொறுத்தவரை நாடு முழுவதும் மிக அதிகமாக பயன்படுகிறது. இந்தியாவில் கடந்த வருடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு தீடீரென அமல் படுத்தியது, அந்த சமையத்தில் நமக்கு கை கொடுத்தது பேடிஎம் செயலி தான், அனைத்து இடங்களிலும் அதிகமாய் பயன்படுத்தப்பட்டது. இப்போது பேடிஎம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வந்துள்ளது இவை அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பேடிஎம் நிறுவனம் தற்சமயம் புதிய முயற்சியை செயல்படுத்தியுள்ளது, அதன்படி பேடிஎம் நிறுவனம் தங்களது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் டெபிட் கார்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பயன்பாடு தங்கள் அன்றாடப் பொருள்கள் வாங்கும் கடைகளில் மற்ற வங்கிகளின் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்வது போலவே, பேடிஎம் டெபிட் கார்டுகளையும் ஸ்வைப் செய்து கொள்ளலாம். மேலும் பேடிஎம் டெபிட் கார்டு வாங்கும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

பேடிஎம் செயலியைக் கொண்டே மிக எளிமையாக பேடிஎம் டெபிட் கார்டு வாங்கமுடியும், அதன்படி முதலில் உங்கள் பேடிஎம் செயலியை
அப்டேட் செய்யவேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து பேடிஎம் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள பேங்க-எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு டிஜிட்டல் டெபிட் கார்டு (digital debit card) எனும் பகுதியை காணமுடியும்.

 வழிமுறை-3:

வழிமுறை-3:

மேலும் டிஜிட்டல் டெபிட் கார்டு எனும் பகுதியில் உள்ள டெபிட் & ஏடிஎம் கார்டு தேர்வு தேர்வுசெய்து request card-ஐ கிளிக் செய்யவேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அதன்பின்பு உங்களுடைய முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை அந்த செயலியில் சரியாக பதிவிடவேண்டும். மேலும் பராமரிப்பு கட்டணமாக ரூ.120 செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 வழிமுறை-5:

வழிமுறை-5:

அடுத்த பத்து நாட்களில் பேடிஎம் டெபிட் கார்டு உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்

Best Mobiles in India

English summary
How to apply for the Paytm Card; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X