வாட்ஸ்ஆப் வீடியோ கால் செய்வது எப்படி?

Written By:

உலகின் அதிகம் பயன்படுத்தப்பட்டு ஆப்ஸ்களில் ஒன்றான வாட்ஸ்ஆப் பல்வேறு பயன்களை வழங்குகின்றது. அவ்வாறு வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டு விட்டது. அதான் தெரியுமே, அதை எப்படிச் செய்றதுனு தெரியுமா?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டவுன்லோடு

டவுன்லோடு

முதலில் வாட்ஸ்ஆப் புதிய பீட்டா ஆப்பினை டவுன்லோடு செய்ய வேண்டும். டவுன்லோடு செய்ய இங்குக் கிளிக் செய்யவும்.

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

அடுத்துச் செயலியினை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்குக் கருவியின் ettings> Security> Enable unknown sources ஆப்ஷன்களைச் செயல்படுத்த வேண்டும்.

காண்டாக்ட்

காண்டாக்ட்

இனி வாட்ஸ்ஆப் செயலியினை ஓபன் கால் மேற்கொள்ளக் காண்டாக்ட் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான ஆப்ஷனினை கிளிக் செய்ததும் வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் என இரு ஆப்ஷன்களைப் பார்க்க முடியும்.

குறிப்பு

குறிப்பு

நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் பீட்டா ஆப் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வீடியோ கால் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற ஆ பதிப்புகளுக்கு வீடியோ கால் செய்யும் போது "Couldn't place the call. Video calling is unavailable at this time." என்ற தகவல் கிடைக்கும்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டுள்ள வீடியோ காலிங் அம்சம் அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பிற்கு இன்னும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
How to Activate Video Calling Feature on WhatsApp
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot