ஸ்பேம் கால்ஸ் மற்றும் விளம்பர மெசேஜ்களை தடுப்பது எப்படி? நறுக் டிப்ஸ்.!

|

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு வரும் தேவையில்லாத விளம்பர மெசேஜ்கள் மற்றும் ஸ்பேம் கால்ஸ்களை எப்படி டி.எண்.டி (DND) முறைப்படி தடுப்பது என்ற நறுக்கு டிப்ஸ் தான் இந்தப் பதிவு.

ஸ்பேம் கால்ஸ் மற்றும் விளம்பர மெசேஜ்களை தடுப்பது எப்படி?நறுக் டிப்ஸ்.!

டூ நாட் டிஸ்டர்ப் மோடு என்பது தான் டி.எண்.டி-யின் (DND) பொருளாகும். இந்த முறைப்படி உங்களுக்கு வரும் தொல்லைகளில் இருந்து
நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.

டி.என்.டி ஆக்டிவேட்

டி.என்.டி ஆக்டிவேட்

பி.எஸ்.என்.எல் அல்லது எம்.டி.என்.எல் நெட்வொர்க்கில் டி.என்.டி ஆக்டிவேட் செய்வதற்கு இரண்டு எளிய முறைகள் உள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் பியூச்சர் போன் பயனர்கள் இந்த இரண்டு எளிய முறைப்படி டி.என்.டி ஆக்டிவேட் செய்துகொள்ள முடியும்.

ஒன்லைன் மூலம் டி.என்.டி ஆக்டிவேட்

ஒன்லைன் மூலம் டி.என்.டி ஆக்டிவேட்

உங்கள் போனில் டி.என்.டி ஆக்டிவேட் செய்வதற்கு எஸ்.எம்.எஸ் அல்லது வாய்ஸ் கால்லிங் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இரண்டு எளிய முறையைத் தனது வாடிக்கையாளரின் நலன் கருதி பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்லைன் மூலம் டி.என்.டி ஆக்டிவேட் செய்வதற்கான வசதிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மெசேஜ் மூலம் டி.என்.டி ஆக்டிவேட் செய்யும் முறை

மெசேஜ் மூலம் டி.என்.டி ஆக்டிவேட் செய்யும் முறை

உங்கள் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் மெசேஜ் மூலம் டி.என்.டி ஆக்டிவேட் செய்வதற்கு பின்பற்ற வேண்டிய செயல்முறைகள்.

- SMS START 0 என்று உங்களின் மொபைல் இல் டைப் செய்து 1909 எண்ணிற்கு மெசேஜ் செய்யவும்.
- இந்த எண்ணிற்கு நீங்கள் மெசேஜ் செய்தல் சிறிது நேரத்தில் டி.என்.டி ஆக்டிவேட் செய்யப்படும்.

வாய்ஸ் கால்லிங் மூலம் டி.என்.டி ஆக்டிவேட் செய்யும் முறை

வாய்ஸ் கால்லிங் மூலம் டி.என்.டி ஆக்டிவேட் செய்யும் முறை

உங்கள் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் வாய்ஸ் கால்லிங் மூலம் டி.என்.டி ஆக்டிவேட் செய்வதற்கு பின்பற்ற வேண்டிய செயல்முறைகள்.

- உங்கள் மொபைல் இல் 1909 என்ற என்னை டிபே செய்து வாய்ஸ் கால் செய்யுங்கள்.

- இந்த எண்ணிற்குக் கால் செய்த சிறிது நேரத்தில் உங்களுக்கு டி.என்.டி ஆக்டிவேட் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
How to Activate DND on BSNL or MTNL Mobile Number : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X