பேஸ்புக்கில் வரும் விளம்பரங்களை பிளாக் செய்வது எப்படி?

பேஸ்புக் அல்லது வேறு ஏதேனும் தளம், விளம்பரங்கங்கள் மூலம் நிறைய வருமானத்தை பெற்றுக்கொள்வதால், இந்த எரிச்சலூட்டும் விளம்பரங்கள் அதிகமாய் வெளிவருவகிறது.

By Prakash
|

இந்தியாவில் தற்சமயம் பேஸ்புக் பயனாளிகளின் எண்னிக்கை சுமார் 112மில்லியனாக உள்ளது, மேலும் பேஸ்புக் 2004-இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். எப்போது பேஸ்புக்கில், ஸ்க்ரோலிங் செய்யும் போது எரிச்சலூட்டும் பல விளம்பரங்கள் உள்ளது அவற்றில் சில விளம்பளங்கள் மட்டுமே பயன்படும்.

பேஸ்புக் அல்லது வேறு ஏதேனும் தளம், விளம்பரங்கங்கள் மூலம் நிறைய வருமானத்தை பெற்றுக்கொள்வதால், இந்த எரிச்சலூட்டும் விளம்பரங்கள்
அதிகமாய் வெளிவருவகிறது, வெறுமனே எந்த வலைத்தளத்திலிருந்து விளம்பரங்கள் மறைந்துவிடாது. ஆனால் இந்த விளம்பரங்களை மறைக்க அல்லது தடுக்க சில வழிமுறைகள் உள்ளது.

பேஸ்புக் :

பேஸ்புக் :

பேஸ்புக் உட்பட ஏதேனும் தளம் பற்றி மிகவும் எரிச்சலூட்டும் பகுதியாக ஆயிரக்கணக்கான விளம்பரங்கள் உள்ளன.இந்த எரிச்சலூட்டும்
விளம்பரங்களை நீங்கள் எப்படி அகற்றலாம் என்பதை இங்கே காணலாம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் பேஸ்புக் பகுதிக்கு சென்று செட்டிங்க்ஸ் மூலம் Facebook Ads-எனும் விருப்பத்தை தேர்வுசெய்யவும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து Facebook Ads-என்ற பகுதியில் ஆன்லைன் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்ட விளம்பரங்களை நீங்கள் முடக்கியிருந்தால், நீங்கள் அதே எண்ணிக்கையிலான விளம்பரங்களைக் காண்பீர்கள், ஆனால் அவை உங்களிடம் குறைவான தொடர்புடையதாக இருக்கலாம். பேஸ்புக்கில் நீங்கள் செய்யும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட விளம்பரங்களையும் நீங்கள் காணலாம்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அதன்பின் Facebook Ads-என்ற பகுதியில் உள்ள செட்டிங்க்ஸ் அமைப்பை தேர்ந்தெடுத்து உங்கள் தேவைக்கேற்ப ஆன் அல்லது ஆஃப் முறையை கிளிக் செய்யலாம்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

செட்டிங்க்ஸ் பயன்பாட்டில் உள்ள ஆஃப் முறையை கிளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ளஎரிச்சலூட்டும் விளம்பரங்கள் தடுக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Hide or Block Ads on Facebook with These Simple Tricks ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X