மோட்டோ ஜி வெச்சிருக்கீங்களா, இது எல்லாம் தெரியுமா?

மோட்டோ ஜி கருவிகளில் பயன்தரும், பலரும் அறிந்திருக்க முடியாத சில அம்சங்களை எப்படி இயக்க வேண்டும் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்.

By Meganathan
|

மோட்டோ ஜி கருவிகள் இந்தியாவில் அதிக வரவேற்பு பெற்ற மாடல் ஆகும். சரிவில் இருந்த மோட்டோவின் நிலையை மாற்றியமைக்க மோட்டோ ஜி மாடல் முக்கிய பங்கு வகித்தது.

சரியான விலை, அதற்கேற்ற அம்சங்கள் மற்றும் தரம் போன்றவை இந்தக் கருவிகளை வெற்றி பெற வைத்தன. இன்று மோட்டோ கருவிகள் அதிகளவு விற்பனையைச் சந்தித்து வருகின்றது. மோட்டோ ஜி கருவிகளில் இன்று வகை நான்கு தலைமுறை மாடல்கள் வெளியிடப்பட்டு விட்டன.

ஆனாலும் இன்றளவும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் கருவியாக மோட்டோ ஜி3 இருக்கின்றது. நீங்களும் இதே கருவியை பயன்படுத்தோவர் எனில் உங்களக்குத் தெரிந்திராத சில பயனுள்ள அம்சங்களை இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

மோட்டோரோலா மைக்ரேட்

மோட்டோரோலா மைக்ரேட்

இது ஒரு மோட்டோரோலா ஆப் ஆகும். இந்த ஆப்பினை பழைய ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கருவியில் இருக்கும் தகவல்களை பேக்கப் எடுத்துக் கொள்ள முடியும். பின் மோட்டோ ஜி கருவியில் இன்ஸ்டால் செய்து தரவுகளை பரிமாறிக் கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ப்ரோஃபைல்

ப்ரோஃபைல்

முக்கியமான விவாதம் அல்லது யாரையேனும் சந்திக்கச் செல்லும் போது கருவியின் ப்ரோஃபைல்களை வேகமாக மாற்ற வால்யூம் பட்டனை கிளிக் செய்யலாம். இவ்வாறு கிளிக் செய்யும் போது ‘None', ‘Priority' மற்றும் ‘All' என மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும்.

இதில் நீங்கள் உங்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை தேர்வு செய்ய முடியும். ‘None' ஆப்ஷனை கிளிக் செய்யும் போது நோட்டிபிகேஷன் எதுவும் உங்களது தொந்தரவு செய்யாது.

மோட்டோ அசிஸ்ட்

மோட்டோ அசிஸ்ட்

மோட்டோரோலாவின் விர்ச்சுவல் அசிஸ்ட் டூல் நீங்கள் விவாதம் அல்லது உறங்கும் போதும் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ஆப் உங்களது ஆப்ஸ்களை பிரயாரிட்டி மோடில் வைத்து எவ்வித இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குவிக் லோட் கேமரா

குவிக் லோட் கேமரா

மோட்டோ ஜி ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் கேமரா ஆப்ஷனை எளிதாக இயக்க முடியும். இதற்குக் கருவியினை இரண்டு முறை அசைத்தாலே போதுமானது.

பிளாஷ்லைட்

பிளாஷ்லைட்

கருவியினை இரு முறை காற்றில் ஸ்விங் செய்தால் கருவியின் கேமரா பிளாஷ் ஆன் செய்யப்பட்டு விடும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Hidden Tips And Tricks of Moto G (3rd Gen)

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X