உங்கள் பிசி வெப்கேமை, சிசிடிவி கேமராவாக மாற்றுவது எப்படி.?

By Prakash
|

உங்கள் கணினியில் உள்ள வெப்கேமராவை சிசிடிவியாக மாற்ற முடியும், இணையத்தில் பல்வேறு செயலிகள் உள்ளது, அவற்றின்உ தவியுடன் உங்கள் கணினியில் உள்ள வெப்கேமராவை மிக அருமையான முறையில் சிசிடிவியாக மாற்ற முடியும்.

நேரடி விடியோக்களை மிக அருமையாக பார்க்க உதவி செய்கிறது இந்த வெப்கேமரா, இந்தப் பயன்பாடு பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும். மேலும் பிசி வெப்கேமை, சிசிடிவி கேமராவாக மாற்றும் வழிமுறையை பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் Yawcam பதிவிறக்கம் செய்ய வேண்டும், Yawcam என்பது ஒரு இலவச ஜாவா வெப்கேம் பயன்பாடாகும். மேலும் இணையதளம்மூலம் நேரடி வீடியோவை எளிமையாக பார்க்க முடியும். மேலும் இணைய இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது என உறுதி செய்யவேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

Yawcam-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதன்பின்பு வேப்கேம் இயக்க கணினியில் டிரைவர்கள் தேர்வுசெய்து அவற்றை இயக்க வேண்டும். பின்பு வேப்கேம் சரியாக பொருத்தியிருப்பதை பார்க்க வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அடுத்து Yawcam-ஆப் பயன்பாட்டில் உள்ள செட்டங்கிஸ் கிளிக் செய்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் கேமராவைத் தேர்வுசெய்யவும். அதன்பின்பு வீடியோவிற்கென தனி பீரிவியு திரையை காண முடியும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

பின்னர் வெப்கேமராவில் உள்ள மெனுவில் கிளிக் செய்து மோஷன் கண்டறிதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வாறு செய்யும்போது உங்கள் கேமராவில் உள்ள மோஷன்களை காணமுடியும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

அதன்பின்பு வெப்கேமராவில் உள்ள செட்டங்கிஸ் கிளிக் செய்து Action tab-இல் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும், நீங்கள் மின்னஞ்சல் எச்சரிக்கைகள் மூலம் தொலைவில் இருக்கும்போது கூட உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைஎளிதாக கண்காணிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Heres How You can Use Your PC Webcam as a CCTV Camera ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X