Home
How to

ஆண்ட்ராய்டில் சீக்ரெட் மெசேஜை மறைப்பது எப்படி.?

உங்கள் ஆண்ட்ராய்டில் உங்களுக்கு வரும் மெசேஜை ரகசியமாக ஹைட் செய்வது எப்படி என்பதை பற்றிய தொகுப்பு.!

பெரும்பாலும் நீங்கள் உங்கள் தனிப்பட்ட செய்திகளை உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து அவர்கள் அதை படித்து விடாமல் காப்பாற்ற படும் பாடு நாங்கள் அறிவோம் பெரும்பாலும் நம்மில் பலர் டெக்ஸ்ட் மெசேஜை மறந்து பல காலம் ஆகிவிட்டது என்றாலும் கூட மிகவும் தனிப்பட்ட தகவல்கள் சில இரகசிய உரையாடலாக டெக்ஸ்ட் மெசேஜில் வெளிப்படுத்தப்பட்டு கொண்டும்தான் இருக்கிறது.

எது எப்படியோ ஒருவேளை நீங்கள் மிக முக்கியமான டெக்ஸ்ட் மெசஜை மறைமுகமாக சேமித்து வைக்க விரும்பினால் இதோ தமிழ் கிஸ்பாட் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டெக்ஸ்ட் மெசேஜ்களை மறைக்க ஒரு எளிமையான தந்திரத்தை வழங்குகிறது. முயற்சி செய்து பாருங்கள்.!

#01 பதிவிறக்கம்

#01 பதிவிறக்கம்

ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் செய்ய வேண்டியது அனைத்தும் வால்ட்-ஹைட் எஸ்எம்எஸ், பிக்ஸ் & வீடியோஸ் (Vault-Hide SMS, Pics & Videos App) ஆப்தனை கூகுள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

#02 இன்ஸ்டால்

#02 இன்ஸ்டால்

இப்போது பயனர் வெறுமனே, பயன்பாட்டை திறந்து ஸ்டார்ட் செய்ய வேண்டும் பின்னர் பாதுகாப்பு பின் எண்ணை அமைக்க வேண்டும் பின்னர் செயலிக்குள் நுழைந்து நீங்கள் வெறுமனே 'ஓகே' என்பதை டாப் செய்வதின் மூலம் அதை உறுதிப்படுத்த முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

#03 எஸ்எம்எஸ் ஆப்ஷன்

#03 எஸ்எம்எஸ் ஆப்ஷன்

அதன் பின்னர், எஸ்எம்எஸ் அண்ட் காண்டாக்ட் (SMS and Contacts) ஆப்ஷனை அணுக உடனடியாக நீங்கள் ஒரு ஸ்க்ரீனை காண்பீர்கள் அங்கு தான் நீங்கள் ஹைட் செய்யும் மெசேஜ்கள் சேமிக்கப்படும். இப்போது மெசஜை ஹைட் செய்ய வலது மேல்பக்கத்தில் ஸ்க்ரீனில் தோன்றும் '+' ஐகானை டாப் செய்யவும்

#04 இம்போர்ட்

#04 இம்போர்ட்

இப்போது பயனர்கள் இரண்டு ஆப்ஷன்களை காண்பீர்கள் அது ஆட் காண்டாக்ஸ் மற்றும் இம்போர்ட் மெசேஜஸ் ஆப்ஷன்கள் ஆகும். நீங்கள் டெக்ஸ்ட் மெசேஜ்களை மறைக்கும் பொருட்டு 'இம்போர்ட் மெசேஜ்ஸ்' ஆப்ஷனை டாப் செய்ய வேண்டும்.

#05 ஹிட்டன்

#05 ஹிட்டன்

இம்போர்ட்ஆப்ஷனை கிளிக் செய்த பின்னர் அனைத்து மெசேஜ்களும் உங்களில் ஸ்க்ரீனில் தோன்றும் நீங்கள் தேவையான அதாவது மறைக்க விரும்பும் மெசேஜை செக்பாக்ஸ் செலெக்ட் செய்து இம்போர்ட் செய்துக்கொள்ள வேண்டியது தான். நீங்கள் ஹைட் செய்த மெசேஜை யாராலும் அணுக இயலாது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

எவ்வித எரர் இன்றி யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது எப்படி?

Best Mobiles in India

English summary
Here's the Secret to Hide Text Messages on Your Android Smartphone. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X