3ஜி கைபேசியில் ஜியோ சிம் பயன்படுத்தி அழைப்புகள் மேற்கொள்வது எப்படி.?

Written By:

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு 4ஜி சேவை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சிம் அட்டை மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பதை அறிவீர்களா.??

ஜியோ4ஜிவாய்ஸ் (Jio4GVoice) பயன்பாடு (முன்பு ஜியோஜாயின் என அறியப்பட்ட ஆப்) மூலம் 3ஜி சாதனங்களில் அழைப்புகளை மேற்கொள்வது எப்படி என்று துருவ் கடா என்ற ஒரு பயனர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புதிய உள்ளமைவு செயல்முறை

புதிய உள்ளமைவு செயல்முறை

வெளியான வீடியோவில் இருந்து ஜியோ4ஜி வாய்ஸ் பயன்பாட்டில் ஒரு புதிய உள்ளமைவு செயல்முறை இருப்பதாகவும் துருவ் குறிப்பிடுகிறார்.

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

முதலில் தனது ஆப்பிள் ஐபோன் 5எஸ் கருவியில் ஒரு ஜியோ சிம் அட்டையை செருகி, ஆப் ஸ்டோரில் இருந்து ஜியோ4ஜிவாய்ஸ் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்கிறார்.

உள்ளமைவு செயல்முறை

உள்ளமைவு செயல்முறை

பின்னர், தொலைபேசியில் செருகப்பட்ட ஜியோ 4ஜி சிம் பயன்படுத்தி உள்ளமைவு செயல்முறை ( configuration process) நிகழ ஆரம்பிக்கும்.

ரிச் கம்யூனிகேசன் சர்வீசஸ்

ரிச் கம்யூனிகேசன் சர்வீசஸ்

3ஜி கைபேசிகளுடனான ஜியோ4ஜிவாய்ஸ் பயன்பாட்டின் இணக்கத்தன்மையானது அதன் பயனர்களை ரிச் கம்யூனிகேசன் சர்வீசஸ் (RCS) போன்ற அம்சங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

கோப்பு

கோப்பு

மேலும் அழைப்புகள் செய்யும் போது பயனர்களை டெக்ஸ்ட், இமேஜ், ஸ்பாட் லோக்கேஷன் ஆகியவைகளை சேர்க்க அனுமதிக்கிறது. பின்னர் கோப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Here's how you make calls using Reliance Jio's SIM in a 3G handset. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot