மெஸஞ்சரில் எரிச்சலூட்டும் நபரின் சாட்-ஐ பிளாக் செய்யவது எப்படி?

ஆன்லைனசாட் பொருத்தவரை பேஸ்புக், வாட்ஸ்ஏப், ட்விட்டர் போன்றவற்றில் அதிகமாக மக்கள் ஆன்லைனசாட் செய்கின்றனர்.

By Prakash
|

ஆன்லைன் பொருத்தமாட்டில் தொழில், தகவல்கள், செய்திக்குறிப்புகள் போன்ற பல்வேறு பயன்பாட்டிற்கு உதவுகிறது ஆன்லைன். இது பெரும்பாலும் கணினி மொபைல்போன் போன்ற ஏராளமான சாதனங்களில் உபயோகப்படுத்தக்கூடியவை.மேலும் பல்வேறு மென்பொருள் கொண்டு அமைக்கப்பட்ட கட்டமைப்பு ஆகும். இதன் வழியில் வந்த ஆன்லைன் சாட் பல்வேறு வடிவங்களில் வந்துள்ளது.

ஆன்லைனசாட் பொருத்தவரை பேஸ்புக், வாட்ஸ்ஏப், ட்விட்டர் போன்றவற்றில் அதிகமாக மக்கள் ஆன்லைனசாட் செய்கின்றனர்.இவற்றில் சிறப்பம்சம் என்னவென்றால் புகைபடம் மற்றும் விடியோ கூடிய தகவலுடன் ஆன்லைன் சாட் மிக எளிமையாக செய்யப்படுகிறது. மேலும் பேஸ்புக் வலைதளம் மற்றும் பேஸ்புக் மெசேஜ் ஆப் மூலம் மிக எளிமையாக சாட்-ஐ பிளாக் செய்ய சில வழிமுறைகள் உள்ளது.

வலைத்தளத்தில் : வழிமுறை-1:

வலைத்தளத்தில் : வழிமுறை-1:

வலைத்தளத்தில் உள்ள பேஸ்புக் மெசேஞ்சர் பகுதியில் நீங்கள் பிளாக் செய்ய விரும்பும்
நபரின் சாட்-ஐ தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து நீங்கள் தேர்ந்தெடுத்த சாட் பகுதியில் செட்டிங்க்ஸ் வழியே கியர் ஐகானை கிளிக் செய்யவேண்டும். அதன்பின்பு அங்கு கொடுக்கப்பட்டுள்ள block messages விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

மீண்டும் அந்த நபருடன் சாட் செய்ய விரும்பினால் அதற்கு தகுந்த வசதி இவற்றில் உள்ளது.மீண்டும் அந்த நபருடன் சாட் செய்ய விரும்பினால் செட்டிங்க்ஸ் வழியே கியர் ஐகானை கிளிக் செய்யவேண்டும், அதன்பின்பு கியர் ஐகானைக் கிளிக் செய்யவேண்டும், அதன்பின்புUnblock messages எனும் விருப்பத்தை தேர்வுசெய்யவும்.

மெசேஜ் ஆப்-வழிமுறை-1:

மெசேஜ் ஆப்-வழிமுறை-1:

முதலில் மெசேஜ் மெசேஞ்சர் ஆப் பகுதியில் நீங்கள் பிளாக் பிளாக் செய்ய விரும்பும் நபரின் சாட்-ஐ தேர்ந்தெடுக்கவும். அதன்பின்பு அங்குள்ள செட்டிங்க்ஸ் வழியே "i" -எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

இப்போது அந்த பகுதியில் ஸ்க்ரோல் செய்யவும் அங்கு "பிளாக்" என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும்.

 வழிமுறை-3:

வழிமுறை-3:

அதன்பின்பு பிளாக் செய்தால், அதை மாற்று விருப்பத்துடன் இரண்டு விருப்பத்தேர்வுகளை கேட்கும், பின்பு எளிமையான முறையில் அந்த நபரின் சாட்-ஐ "பிளாக்" செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Here is how you can Block people in Facebook Messenger ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X