Just In
- 6 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 10 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 10 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 12 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- Movies
வாணி ஜெயராம் உடல் தகனம்..30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை.. கதறி அழுத உறவினர்கள்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- News
வாழ்க்கைல ஏதோ மிஸ் ஆகுதேனு யோசிச்சுட்டே இருந்தேன்.. அப்போதான் மதியம் சாப்பிடலைனு ஞாபகமே வந்தது!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Google டிப்ஸ்: Gmail-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா., இத்தனை நாளா தெரியாம போச்சே!
கூகுளின் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் பல்வேறு புதிய அம்சங்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டன. இவை பயனரின் தகவல்களை பாதுகாப்பதோடு, மின்னஞ்சல் அனுப்புவோருக்கு கூடுதல் வசதிகளை வழங்குகிறது.

கான்ஃபிடென்ஷியல் மோட்
மேலும் மின்னஞ்சல் சேவையில் அதிகம் பேசப்பட்ட கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) சேர்க்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்புவோரின் தனியுரிமையை வழங்கியது. பெரும்பாலான பயனர்களால் அதிகம் விரும்பப்படும் அம்சமாக இருக்கும் இந்த வசதி இருந்தது.

புதிய இன்டர்ஃபேஸ் கணினி மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்
ஜிமெயில் தளத்தின் புதிய இன்டர்ஃபேஸ் கணினி மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் கிடைக்கிறது. புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் மூலம் பயனர்கள் அனுப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு பாஸ்கோடு செட் செய்ய முடியும். இத்துடன் அதற்கான வேலிடிட்டி தேதியை செட் செய்தால், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மின்னஞ்சல் தானாகவே அழிந்து விடும்.

அடுத்த புதிய அம்சம்
பயனர்கள் பல்வேறு மின்னஞ்சல்களை டவுன்லோடு செய்யாமல் அவற்றை மின்னஞ்சலில் இணைத்துக் கொள்ள முடியும். புதிய அம்சம் கொண்டு பயனர்கள் பல்வேறு மெயில்களை மின்னஞ்சல்களில் வேகமாகவும், மிக எளிமையாகவும் இணைத்துக் கொள்ளலாம்.

Scheduled send திட்டம்
இமெயில் ஷெட்டியூல் சேவை ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இரண்டு பயனர்களுக்குக் கிடைக்கிறது. ஈமெயில்ளை கம்போஸ் செய்ய பிளஸ் அடையாளம் பட்டனை கிளிக் செய்யவும். பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். உங்கள் டிஸ்பிளேயில் தோன்றும் பாப் அப் இல் முதல் விருப்பமாக "Scheduled send" ஆப்ஷன் இருக்கும், அதை கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

2000 மெயில்களை கூட உடனே டெலிட் செய்யலாம்
நீங்கள் முக்கியமான இமெயில்களை மட்டும் வைத்துக்கொண்டு தேவையில்லாத இமெயில்களை நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதுவும் ஜிமெயில் ஆனது ஒரு பக்கத்தில் 50 மின்னஞ்சல்களை மட்டுமே காண்பிக்கும், இதன் மூலம் ஓபன் செய்யப்படாத உள்ளிட்ட 2000 மெயில்களை கூட உடனே டெலிட் செய்யலாம்.

அன்ரீட் இமெயில்கள்
ஜிமெயிலின் மேல் பக்கத்தில் உள்ள Search bar-ல் is:unread என்று டைப் செய்து தேடவும். பின்பு இப்போது அனைத்து வகையான Unread email-களும் உங்களுக்கு காட்சிப்படும். அடுத்து இடது புறமாக காட்சிப்படும் சதுர வடிவிலான பெட்டகத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் All என்பதை கிளக் செய்தல் வேண்டும்.

kept for 30 days
பின்பு இப்போது குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள 50இமெயில்கள் மட்டுமே தேர்வு ஆகி இருப்பதை நீங்கள் காண்பீர்கள். உங்களின் அன்ரீட் இமெயில்கள் அனைத்துமே நீக்கப்படும். நீங்கள் மின்னஞ்சல்களை நீக்கும்பேது ஜிமெயிலில் அவற்றை kept for 30 days-க்கு எடுத்தும் செல்லும். அதன்பின்பு ஜிமெயில் அதை நிரந்தரமாக நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Multiple signature முறை
அதேபோல் தற்போது ஜிமெயிலில் மல்டி சிக்னேச்சர் முறை உருவாக்கியுள்ளது. இந்த புதிய அம்சம் பயனர்களின் இமெயில்களில் Multiple signature-களை சேர்க்க அனுமதிக்கிறது. அதேபோல் இனி ஜிமெயிலில் சூழ்நிலை மற்றும் அனுப்பும் நிலைக்கு ஏற்ப கையெழுத்து போட வேண்டிய சூழ்நிலை இருக்கும். எனவே இப்போது பல்வேறு மொழிகளிலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு கையெழுத்து

மல்டி சிக்னேச்சர் வழிமுறைகள்
ஜிமெயில் அக்கவுண்டில் காணப்படும் Settings (gear icon) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும்
அதன் பின் General என்ற வார்த்தையை தேர்வு செய்து அதற்குள் காணப்படும் Signature எனும் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளவும்.

Signature தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்
பின்னர் Create New என்ற வார்த்தை வழியாகஉங்களின் தேவைக்கு ஏற்ப பல கையொப்பங்களை உள்ளிடலாம்.
தங்களுக்கு ஏற்றப்படியான கையொப்பங்களை அப்டேட் செய்து கொள்ளவும்.
அதன்பின் Compose action toolbarனுள் உள்ள Signature menu-வை திறப்பதின் வழியாக நீங்கள் அவைகளை எனெபிள் செய்து கொள்ளலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470