Home
How to

கூகுள் மேப்ஸ் சரியாக வேலை செய்யவில்லையா? உடனே சரி செய்வது எப்படி?

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய கூகுள் மேப்ஸ் மிகவும் சிறப்பான செயலியாக இருக்கிறது. இந்த செயலியை கொண்டு அருகாமையில் இருக்கும் பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்றவற்றையும் தேடி அறிந்து கொள்ள முடியும்.

கூகுள் மேப்ஸ் சரியாக வேலை செய்யவில்லையா? உடனே சரி செய்வது எப்படி?

எனினும், சரியான இடத்திற்கு சென்றடைய செயலிக்கு துல்லியமான முகவரி வழங்க வேண்டியது அவசியமாகும். மேலும் பயனர் இருக்கும் பகுதியை சரியாக கண்டறிவது செயலிக்கு சிரமமான காரியம் ஆகும்.

கூகுள் மேப்ஸ் சரியாக வேலை செய்யவில்லையா? உடனே சரி செய்வது எப்படி?

இதுபோன்ற சூழல்களில் மேப் சரியான இடத்தை காண்பிக்க முடியாது. இதுதவிர ஜி.பி.எஸ். சிக்னல் அல்லது காம்பஸ் போன்றவற்றில் ஏதேனும் பிழை ஏற்பட்டாலும் மேப் சரியாக இயங்காமல் போகலாம். இந்த சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் மேப்ஸ் சேவையை சரியாக இயங்க வைக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் மேப்ஸ் சரியாக வேலை செய்யவில்லையா? உடனே சரி செய்வது எப்படி?

எனினும் இவற்றை பின்பற்றும் முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

- ஜி.பி.எஸ்.: இது சாட்டிலைட்களை பயன்படுத்தி அதிகபட்சம் 20 மீட்டர்களுக்குள் லொகேஷனை கண்டறிந்து விடும்.

- வை-பை: அருகாமையில் இருக்கும் வைபை செயலி லொகேஷனை அறிந்து கொள்ள உதவும்.

- மொபைல் நெட்வொர்க்கள்: இவை சரியான லொகேஷனை வழங்கும்.


மேலே கொடுக்கப்பட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் சிக்னல் சரியாக இயங்கவில்லை எனில், கூகுள் மேப்ஸ் சரியான வழியை வழங்க முடியாமல் போகும். இனி இந்த பிரச்சனையை சரி செய்யும் வழிமுறைகளை பார்ப்போம்.

கூகுள் மேப்ஸ் சரியாக வேலை செய்யவில்லையா? உடனே சரி செய்வது எப்படி?

வழிமுறை 1: ஜி.பி.எஸ். கேலிபரேட்


மேப்ஸ் சரியான லொகேஷனை காண்பிக்காத போது இது பயன்தரும்.


1 - ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை திறக்க வேண்டும்


2 - காம்பஸ் கேலிபரேட் ஆகும் வரை எட்டு வடிவில் ஸ்மார்ட்போனை திருப்ப வேண்டும்


வழிமுறை 2: ஹை அக்யூரசி மோடை ஆன் செய்ய வேண்டும்


1 - ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

2 - இனி லொகேஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

3 - லொகேஷன் சர்வீசஸ் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்

4 - இனி மோட் ஆப்ஷனில் ஹை அக்யூரசியை க்ளிக் செய்ய வேண்டும்

வழிமுறை 3: வைபை இணைப்பில் இணைந்து பின் நெட்வொர்க்கை சரி பார்க்க வேண்டும். இது லொகேஷன் அக்யூரசியை பூஸ்ட் செய்யும்.

Best Mobiles in India

English summary
google-maps-not-working-properly-heres-how-to-fix-it: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X