தொல்லைதரும் கூகுளின் விளம்பரங்களை நிறுத்த சிம்பிள் டிப்ஸ்.!

|

தேவையில்லாத விளம்பரங்களை நமக்கு அதிக எரிச்சலை கொடுக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் மக்கள் உணவு முதல் பயணம் வரை அதிகளவில் தேட கூகுளை தான் பயன்படுத்துகின்றனர்,எனவே இந்த விளம்பரங்கள் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு வருமான அதிகளவில் கிடைக்கிறது.

இதுபோன்ற விளம்பரங்களை

மேலும் இணையத்தில் எதாவது வீடியோ பார்க்கும் போது நடுவில் வரும் இந்த விளம்பரங்கள் மக்களுக்கு கண்டிப்பாக தொந்தரவாக இருக்கும். ஆனால் இதுபோன்ற விளம்பரங்களை தடுக்க சில வழிகள் உள்ளது.

கூகுள் எளிமையா

அதன்படி கூகுள் எளிமையாக ப்ளாக் செய்ய சில வழிமுறைகள் உள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அடடா., பிளிப்கார்ட் அதிரடி: ரூ.55,000 போன் வெறும் ரூ.17,000 மட்டுமே., இன்னும் பல!அடடா., பிளிப்கார்ட் அதிரடி: ரூ.55,000 போன் வெறும் ரூ.17,000 மட்டுமே., இன்னும் பல!

 வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் உங்கள் மொபைலில் Settings-ஐ ஒபன் செய்யவும், பின்பு அதில் google services யை தேர்ந்தெடுத்தால் அது உங்கள் கூகுள் அக்கௌன்டிற்குள் உங்களை கொண்டு செல்லும்.

இனி சிங்கிள் இல்ல டபுள் சலுகை: jio-வின் அட்டகாச அறிவிப்பு., அதுவும் அதே விலையில்!இனி சிங்கிள் இல்ல டபுள் சலுகை: jio-வின் அட்டகாச அறிவிப்பு., அதுவும் அதே விலையில்!

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து Ads-என்பதை நீங்கள் தேர்வு செய்தால், Opt out of ads personalization என்ற விருப்பம் எனேபில்
ஆகி இருக்கும், அதனை டிசேபில் செய்துகொள்ள வேண்டும்.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்னர் அதில் இருக்கும் ‘Ads by Google' என்பதை தேர்வு செய்தல் வேண்டும், பின்பு அங்கு ஸ்க்ரோல் செய்து பார்க்கும் போது Ad settings-விருப்பம் இருக்கும், அதை கிளிக் செய்தால் அது புதிய பக்கத்திற்கு கொண்டு செல்லும்.

வழிமுறை-4

வழிமுறை-4

அந்த புதிய பக்கத்தில் Ad Personalization என்ற விருப்பத்தை டர்ன் ஆஃப் செய்தல் வேண்டும்.
இப்போது Got வை-என்பதை கிளிக் செய்து ஸ்க்ரோல் செய்தால்,அங்கு ஆன்லைனில் நீங்கள் விரும்பும் பிரிவுகளைதேர்வு செய்து கொள்ளுங்கள்.

Vodafone-Idea நிறுவனம் மூடப்படுகிறதா? காரணம் என்ன தெரியுமா?Vodafone-Idea நிறுவனம் மூடப்படுகிறதா? காரணம் என்ன தெரியுமா?

வழிமுறை-5

வழிமுறை-5

கடைசியாக Continue கொடுத்து கீழே உள்ள ‘Opt out of all' என்ற விருப்பத்தை தேர்வு செய்தால் போதும்,
பின்பு ஒருமுறை ரீஸ்டார்ட் செய்துவிடவேண்டும், பின்பு விளம்பரங்கள் பற்றி கவலை இருக்காது.

Best Mobiles in India

English summary
Google Ads: Simple Tips to Stop Annoying Ads On Your Phone Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X