Home
How to

புதிய ஸ்மார்ட்போனில் 1 ஆண்டு கால இலவச ஜியோ 4ஜி பெறுவது எப்படி.?

பல இலவச சலுகைகளை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை நீடித்துக்கொள்ள அதாவது மேலும் 1 ஆண்டு வரையிலாக பெறுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வெல்கம் ஆஃபரின் ஒரு பகுதியாக இலவச மற்றும் வரம்பற்ற 4ஜி தரவு, குரல் அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ்களை வழங்கி மக்களையும் வாடிக்கையாளர்களையும் கவர்ந்து இழுப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த வாய்ப்பை இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும் நிலையில் அது முடிய 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் ஜியோ சலுகைகளை 1 ஆண்டு வரையிலாக நீட்டிக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா..?

குறிப்பாக இப்போது ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடம் அனைவர்க்கும் இதுவொரு நல்ல செய்தியாக இருக்கிறது. சரி, உங்கள் புதிய தொலைபேசியில் ஒரு ஆண்டு கால இலவச ரிலையன்ஸ் ஜியோ 4ஜி தரவு மற்றும் அழைப்புகளை பெறுவது எப்படி..?

முக்கிய விதிமுறை

முக்கிய விதிமுறை

இந்த வாய்ப்பை லைஃப் பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது நீங்கள் ஒரு லைஃப் பிராண்ட் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் அப்போது தான் எந்த விதமான கூடுதல் கட்டமும் இன்றி ஜியோவின் வரம்பற்ற 4ஜி தரவு வாய்ப்பை 1 ஆண்டு காலம் பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லைஃப்  பிராண்ட் ஸ்மார்ட்போன்

லைஃப் பிராண்ட் ஸ்மார்ட்போன்

ஒரு ஆண்டு கால ஜியோ 4ஜி இலவச மற்றும் வரம்பற்ற தரவு அனுபவிக்க மிகவும் முதல் படியாகலைஃப் பிராண்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாங்க வேண்டும். இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.2,999/-ல் இருந்து கிடைக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு

நீங்கள் ஒரு புதிய லைஃப் தொலைபேசி வாங்கிய பின்னர் ஒரு ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு பெற முயற்சி செய்ய வேண்டும். ஜியோவின் வெல்கம் ஆஃபர் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள் ஆக இதுவொரு கடுமையான காரியமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ஜியோ சிம் கார்ட் பெற்றதும் மைஜியோ ஆப் பதிவிறக்கம் மற்றும் இன்ஸ்டால் செய்யவதின் மூலம் உங்களுக்கான தனிப்பட்ட பார்கோட் ஒன்றை உருவாக்க வேண்டும். இது முடிந்தவுடன், அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் கடை அல்லது டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி கடைக்கு உங்கள் உள்ளூர் முகவரி மற்றும் உங்கள் ஆதார் அட்டை உடன் பார்கோடு சமர்பிக்கவும்.

ஆக்டிவேஷன்

ஆக்டிவேஷன்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு பெட்ரா பிறகு டெலி வெரிஃபிக்கேஷன் பணியை தொடர வேண்டும். பின்னர் ஆக்டிவேஷன் நிகழ்ந்த பின்னரே உங்களால்சிம் கார்ட்டின் அனைத்து நன்மைகளையும் பெற முடியும். அதாவது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை வரவிருக்கும் 3 மாங்கள் மட்டுமின்றி 1 ஆண்டு காலம் வரையிலாக நீட்டித்துக் கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.500/- கள்ளச் சந்தையில் ஜியோ சிம் பரபரப்பான விற்பனை!?

Best Mobiles in India

English summary
Here's a Trick to Get Free Reliance Jio 4G for 1 Year with Your New Smartphone. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X