ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் 1.2ஜிபி இலவச ஏர்டெல் 4ஜி டேட்டா..!

Written By:

இந்திய தொலைத் தொடர்பு சந்தைக்குள் ஒரு முக்கியமான பரபரப்பு. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வெளியான நாள் முதல் இன்று வரையிலாக அந்த பரபரப்பு அடங்கவில்லை என்றே கூறலாம். அந்த அளவிலான அதிரடிகளை வழங்குவது மட்டுமின்றி தூண்டியும் விட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

ஏர்டெல் போன்ற டெல்காஸ்தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள இலவச 5ஜிபி தரவு வழங்கியது அப்படியாக ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதில் மூலம் 1.2 ஜிபி அளவிலான 4ஜி/3ஜி ஏர்டெல் இலவச டேட்டா பெறுவது எப்படி என்பதை பற்றிய எளிய வழிமுறைகளை கொண்ண்ட தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பதிவிறக்கம் :

பதிவிறக்கம் :

இந்த வழிமுறைகளில் நீங்கள் மைஏர்டெல் (Myairtel), வின்க் மியூசிக் (Wynk), வின்க் திரைப்படங்கள், வின்க் கேம்ஸ் ஆகியவைகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படியாக ஒவ்வொரு ஆப்பும் உங்களுக்கு 300எம்பி அளவிலான தரவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #01

வழிமுறை #01

இந்த இணைப்பை அணுகி ஆப் டவுன்லோட் லின்க் தனை பெறவும் - இங்கே கிளிக் செய்யவும்

வழிமுறை #02

வழிமுறை #02

குறிப்பிட்டுள்ள தளத்தில் நுழைந்த பின்னர், 'எஸ்எம்எஸ் பெறுவதற்கான இணைப்பை பெற' என்பது காணும் வரையிலாக ஸ்க்ரோல் டவுன் செய்யவும், பின்னர் உங்கள் உங்கள் மொபைல் எண்ணை வழங்கி அந்த டவுன்லோட் இணைப்பை பெற்றுக் கொள்ளவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03

வழிமுறை #03

உங்களுக்கு கிடைக்கப்பெற்ற இணைப்பை கொண்டு நான்கு பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்யவும்.

வழிமுறை #04

வழிமுறை #04

நீங்கள் ஒருமுறை கூறப்பட்டுள்ள 4 பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்துவிட உங்களுக்கு இலவசமாக 1.2ஜிபி அளவிலான 4ஜி/3ஜி தரவு வழங்கப்படும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குறிப்பு

குறிப்பு

இந்த 1.2ஜிபி அளவிலான தேர்வானது ஒவ்வொரு மாதத்திற்கும் 100 எம்பி என 3 மாதங்களுக்கு உங்கள் பேலன்ஸில் வரவு வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

சிறப்பான ஏர்டெல் சலுகைகளை ஆன்லைனில் பெறுவது எப்படி..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Get Free 1.2GB 4G/3G Data on Airtel Just by an SMS, Find Out How. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot