ஏர்டெல் அதிரடி : எக்ஸ்ட்ரா டேட்டா பெறுவது எப்படி.?

Written By:

ரிலையன்ஸ் ஜியோவுடன் ஆன போட்டியில் நிலைத்து நிற்க, பார்தி ஏர்டெல் நிறுவனம் பல நுழைவு நிலை சலுகைகள் மற்றும் கட்டண திட்டங்களை ஏற்கனவே கொண்டு வந்து விட்டது. இப்போது அந்த தொலை தொடர்பு ஆப்ரேட்டர் இப்போது உங்கள் ஏர்டெல் எண்ணில் கூடுதல் தரவு பெறும் சலுகை ஒன்றை கொண்டு வர உள்ளது.

ஏர்டெல் இப்போது தனது பயனர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்து விட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் மாறாக ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல்லாக 250 எம்பி தரவு வழங்குகிறது அதுவும் உங்களுக்கு பிடித்த தரவு திட்டத்துடன் கூடுதல் தரவும் சேர்த்தே வழங்குகிறது.

அதை நிகழ்த்திக் கொள்வது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வழிமுறை #01

வழிமுறை #01

ஒவ்வொரு பயனரும் செய்ய வேண்டியது என்னவென்றால் மைஏர்டெல் ஆப்தனை பதிவிறக்கம் செய்து அவர்களின் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து மின்னஞ்சல் ஐடிஅளித்து கடவுச்சொல் வழங்கி ஒரு அக்கவுண்ட் உருவாக்க வேண்டும்.

வழிமுறை #02

வழிமுறை #02

உங்கள் விவரங்களுடன் பயன்பாட்டிற்க்குள் உள்நுழைந்த பிறகு, மைஏர்டெல் பயன்பாட்டின் முகப்பு பக்கத்தில பல விருப்பங்கள் காட்டப்படும்அதில் 'ரீசார்ஜ் எக்ஸ்க்ளூஸிவ் ஆபர்' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதனுள் ஏர்டெல் அவர்களுக்கு வழங்கும் தனிப்பட்ட சலுகைகளில் கூடுதல் 250 எம்பி தரவு வழங்கும் திட்டங்களை பார்வையிட முடியும்.

வழிமுறை #03

வழிமுறை #03

சலுகைகளின் பட்டியல் பெற்றதும் பயனர் தங்கள் ஏர்டெல் எண் மற்றும் விளம்பர குறியீடு (APP250MB) ஆகியவைகளை பதிவிட வேண்டும் பின்னர் உங்களுக்கு பிடித்தமான இண்டர்நெட் திட்டத்தை கிளிக் செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

வழிமுறை #04

பிளான் ஆப்ஷனில் கிளிக் செய்த பின்னர் கூடுதல் 250எம்பி டேட்டா திட்டங்களின் பட்டியல் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் தேவையான திட்டத்தை கிளிக் செய்து ரீசார்ஜ் நிகழ்த்துக் கொள்ள வேண்டியது தான்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரிலையன்ஸ் ஜியோ எப்பவுமே பிஸியா இருக்கக் காரணம் இது தான்!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Get 250 MB Extra Data on Your Favorite Airtel Internet Plan in 4 Simple Steps. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot