வாட்ஸ்-அப்-இல் பிளாங்க் மெசேஜ் அனுப்புவது எப்படி? 5 எளிய வழிமுறைகள்

By Siva
|

இணையதள உலகில் மிக வேகமாக பில்லியன் கணக்கான நபர்களை சென்றடைந்த ஒரே ஆப் வாட்ஸ் அப் என்று சொல்லலாம். இதன் அசுர வளர்ச்சியை பார்த்த ஃபேஸ்புக் நிறுவனம் இந்த வாட்ஸ் அப்-ஐ மிகப்பெரிய தொகை கொடுத்து கையகப்படுத்தி கொண்டது.

வாட்ஸ்-அப்-இல் பிளாங்க் மெசேஜ் அனுப்புவது எப்படி? 5 எளிய வழிமுறைகள்

வாட்ஸ் அப் என்பது அரசு அலுவலகங்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த வாட்ஸ் அப்-ல் மெசேஜ் அனுப்புவதில் ஒருசில கட்டுப்பாடுகள் உள்ளது.

உங்கள் சாம்சங் பேட்டரி பாதுகாப்பாக உள்ளதா.? செக் செய்வது எப்படி.?

அவற்றில் ஒன்று எந்தவித டெக்ஸ்டும் இல்லாமல் பிளாங்க் ஆக மெசேஜ் அனுப்ப முடியாது. நண்பர்களை விளையாட்டுக்காக பயமுறுத்த இதுபோன்ற பிளாங்க் மெசேஜ் அனுப்புவது எப்படி? என்பதை இப்போது நாங்கள் உங்களுக்கு சொல்லி தருகிறோம்,

இதற்கு ஐந்து எளிய வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னென்ன என்று பார்ப்போமா?

ஜியோ 4ஜி வாய்ஸ் வேலை செய்யவில்லையா..? இதோ எளிய தீர்வுகள்.!

நோ வேர்டு' (No Word) என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும்

நோ வேர்டு' (No Word) என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும்

பிளாங்க் மெசேஜ்களை அனுப்ப முதலில் No Word என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்காது. இதனை டவுன்லோடு செய்ய http://apk-dl.com/noword-empty-or-blank-message இந்த லிங்கிற்கு செல்லவும்.

Unknown Sources ஐ enbale செய்து பின்னர் APKஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்

Unknown Sources ஐ enbale செய்து பின்னர் APKஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்

பிளாங் மேசேஜ்களை அனுப்ப இன்னொரு வழியாக முதலில் APKஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன் பின்னர் Unknown Sources ஐ enbale செய்ய வேண்டும். இதற்கு Settings>Security>Unknown Sources சென்று அதில் உள்ள enbaleஐ க்ளிக் செய்யவும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

No Word என்ற ஆப்-ஐ ஓப்பன் செய்யுங்கள்

No Word என்ற ஆப்-ஐ ஓப்பன் செய்யுங்கள்

மேற்கண்ட இரண்டு வழிகளையும் பின்பற்றியவுடன் நீங்கள் செய்ய வேண்டியது No Word என்ற ஆப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டும். இந்த ஆப்-ஐ ஒப்பன் செய்தவுடன் உங்கள் ஹோம் ஸ்க்ரீனில் send பட்டன் தெரியும்.

அப்ளிகேஷனை தேர்வு செய்யுங்கள்

அப்ளிகேஷனை தேர்வு செய்யுங்கள்

உங்கள் கண்முன் தெரியும் send பட்டனை க்ளிக் செய்தால் உங்களுக்கு பாப்-அப் ஒன்று தோன்றும். அதில் நீங்கள் வாட்ஸ் அப்-ஐ செலக்ட் செய்து பின்னர் யாருக்கு பிளாங்க் மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த நபரின் எண்ணை தேர்வு செய்யுங்கள்

பிளாங்க் மெசேஜ் அனுப்பியாச்சே...

பிளாங்க் மெசேஜ் அனுப்பியாச்சே...

இந்த வழிமுறைகளை பின்பற்றியவுடன் இப்போது நீங்கள் send பட்டனை க்ளிக் செய்தால் பிளாங்க் மெசேஜ் நீங்கள் தேர்வு செய்த காண்டாக்ட் எண்ணுக்கு சென்றுவிடும். உங்கள் பிளாங்க் மெசேஜ் சென்றுவிட்டதா? என்பதை அரிய மெசேஜ் டெலிவரியில் சென்று பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
WhatsApp quickly became the go-to option for many people with its simple and easy user interface. Here's how you can send a blank message to someone in WhatsApp.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X