இதை எல்லாம் செய்தால் ப்ளிப்கார்ட் ஷாப்பிங் ஒரு நல்ல விஷயம்.!!

By Aruna Saravanan
|

நம்மில் பலர் ப்ளிப்கார்ட் சேவையால் அதிக அளவில் பயனடைந்து இருப்போம். இது இந்தியாவில் மிக பெரிய ஷாப்பிங் சேவையாக உள்ளது. இதில் உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் இருக்கலாம். இங்கு ப்ளிப்கார்ட் இணையதளத்தில் உங்கள் அனுபவத்தை எளிமையாக்கும் சில தந்திரங்களை தான் தொகுத்திருக்கின்றோம்.

பிரத்தியேக அம்சங்கள்

பிரத்தியேக அம்சங்கள்

ப்ளிப்கார்ட் தளத்தின் மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் Deals of the Day எனும் ஷாப்பிங் டேபை பார்க்க முடியும். இதில் பொதுவான தாயாரிப்புகளுக்கான சிறப்பு சலுகைகளுக்கான டேப்ஸ் இருக்கும். இது 24 மணி நேரத்திற்கு மட்டும் இருக்கும்.

ப்ளிப்கார்ட் லைட்

ப்ளிப்கார்ட் லைட்

கடந்த ஆண்டில் சில காரணங்களுக்காக இணையதள பயன்பாட்டை நிறுத்தி ஸ்மார்ட்போன் செயலி மூலம் பயன்படுத்த கேட்டு கொண்டது. இதனால் அடுத்த வந்த மாதங்களில் பிரச்சனை வந்தது. இதை முன்னிட்டு கூகுள் க்ரோமுடன் இந்த ஆப்ஸ் இணைந்து வெப் செயலியின் லைட் வெர்ஷன் வந்தது. வெப் ஆப் டவுன்லோட் செய்யப்படுவதை ஊக்குவிக்க ப்ளிப்கார்ட் ஆஃப்லைன் பிரவுஸிங் அம்சங்களை கொண்டுவந்தது. இதனால் நெட் வசதி இல்லாமலே பொருளை செக் அவுட் செய்ய முடியும்.

Social login

Social login

நீங்கள் பொருளை தேர்வு செய்து ஷார்ட் லிஸ்ட் செய்தவுடன் ஆர்டர் செய்ய முடியும். நீங்கள் அடிக்கடி ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளராக இருந்தால் விவரங்களை பிறகு பார்க்க சேமித்து வைக்க முடியும். இதற்கு சமூக ஊடக கணக்கு உங்களுக்கு உதவி செய்யும். Register என்பதை கிளிக் செய்து கூகுள்+ மற்றும் முகநூலில் இருந்து தேர்வு செய்து உங்கள் தேர்வை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இப்பொழுது ப்ளிப்கார்ட் உங்கள் கணக்குகளின் தனிப்பட்ட தகவலை அறிந்து checkout பக்கத்திற்கு உங்களை கூட்டி செல்லும்.

ப்ளிப்கார்ட் Ping

ப்ளிப்கார்ட் Ping

மேலே கூறப்பட்டுள்ளதை போல ஆப் ஒன்லி முறையை கொண்டு வந்த ப்ளிப்கார்ட், ஆப்கள் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதிகளை பல வழிகளில் கொண்டுவந்துள்ளது. இதில் பெறும் மாற்றத்தை நிகழ்த்தி உள்ளது. இதில் ஒன்று ப்ளிப்கார்ட் Ping. இதற்கு மொபைல் ஆப்பில் தானியங்கியாக வரும் ஆப் உதவும். இந்த இன் ஆப் மூலம் பொருளை பற்றிய தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர முடியும். மற்றவர்கள் பொருளை வாங்க மெசேஜும் அனுப்ப முடியும். குறிப்பு: பதிவு செய்யப்பட்ட ப்ளிப்கார்ட் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே உங்கள் பரிந்துரைகளை அனுப்ப முடியும்.

ஆர்டரை திரும்ப அனுப்ப

ஆர்டரை திரும்ப அனுப்ப

நீங்கள் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியவுடன் அதில் டேமேஜ் அல்லது உங்களுக்கு திருப்பதி அளிக்காதப்படி இருந்தால் ப்ளிப்கார்ட் உங்களுக்கு உதவி செய்கின்றது. நீங்கள் ஆர்டரை திருப்பி அனுப்ப முடியும் அல்லது அதற்கு பதில் வேறு ஆர்டரை பெறவும் முடியும். இதற்கு orders tab செல்லவும், அங்கு நீங்கள் திரும்ப அனுப்ப வேண்டிய ஆர்டரின் எண்ணை தேர்வு செய்யவும். இப்பொழுது product description கீழ் உள்ள Return என்பதை கிலிக் செய்யவும். இங்கிருந்து நீங்கள் 'Getting a new piece' அல்லது 'Getting your money back' என்ற ஆப்ஷன்களை பெற முடியும். இதில் உங்களுக்கு தேவையான செயல் நடந்து விடும். குறிப்பு: இதில் இருக்கும் refund தேர்வை product ஸ்டாக்கில் இல்லையென்றால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

பொருட்களுக்கான ஆய்வு

பொருட்களுக்கான ஆய்வு

ப்ளிப்கார்ட் ஒரு திறந்த ஆன்லைன் ஷாப்பிங் சேவை என்பதால் ப்ளிப்கார்ட்'இல் பதிவு செய்துள்ள வியாபாரிகளின் தரத்தை பற்றிய வாடிக்கையாளரின் கருத்துக்களை எப்பொழுதும் வரவேற்கின்றது. நீங்கள் ஆர்டர் செய்து பொருளை பெற்றுக் கொண்ட பின் Orders Menuவில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கான மெனு செல்லவும். அங்கிருந்து Review product optionஐ தேர்வு செய்யவும். அது அந்த தயாரிப்பின் கீழ் இருக்கும். அங்கு ரேட்டிங்ஸை தேர்வு செய்து நீங்கள் நினைக்கும் கருத்துக்களை கொடுங்கள்.

24x7 வாடிக்கையாளர் சேவை

24x7 வாடிக்கையாளர் சேவை

வாடிக்கையாளர்களின் ஷாப்பிங்கை மேலும் இனிமையாக்கும் ஒரு சிறந்த சேவைதான் இந்த 24x7 வாடிக்கையாளர் சேவை.

24x7 கஸ்டமர் கேர் டேபை கிலிக் செய்வதன் மூலம் அவர்களின் உதவியை பெற முடியும். இதற்கு இணையதளத்தின் எல்லா பக்கங்களிலும் நேராக மேலே உள்ள பாரில் 24x7 கஸ்டமர் கேர் டேப் இருக்கும் அதை கிலிக் செய்ய வேண்டும். அதன் பின் உங்களது கேள்விகளுக்கான பதிலை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பின்பற்றவும்:

ஆர்டர் செய்ததை நீக்க, மற்றும் Returns Payment Shopping Wallet என்று எந்த ஆப்ஷனாக இருந்தாலும் இதில் இருக்கும். உங்கள் குறைகளையும் இதற்கு அனுப்ப முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!!

யூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..?

வாரண்டிக்கு நாங்க கியாரண்டி..!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart shopping tricks to Make shopping easier Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more