வை-பை வேகத்தை அதிகரிக்க முதலில் இதை செய்யுங்க.!
நாம் ஏராளமானோர் வை-பை ஸ்மார்ட்போனிலும் , கணினிகளிலும் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் நமக்கு போதிய அளவு வேகம் கிடைக்காமல், மிகவும் சிரமப்படுவதும் உண்டு. இலவசமாக வை-பை கிடைத்தாலும், நாம் என்ன செய்த
நாம் ஏராளமானோர் வை-பை ஸ்மார்ட்போனிலும் , கணினிகளிலும் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் நமக்கு போதிய அளவு வேகம் கிடைக்காமல், மிகவும் சிரமப்படுவதும் உண்டு.

இலவசமாக வை-பை கிடைத்தாலும், நாம் என்ன செய்து என்றும் நினைத்து இருப்போம். நாம் நெட்வோர்க் கனெக்க்ஷனில் தான் குறைபாடு இருப்பதாக கருதி வந்தோம்.
நாம் எவ்வாறு வை-பை வேகத்தை எளிமையாக அதிகரிக்க முடியும் என்று பார்க்கலாம்.

உலகோம், மின்காந்த அலை:
வை-பை எல்லா இடங்களிலும் சரியாக வேலை செய்வது இல்லை. உலோகங்கள், மின்காந்த அலைகள் இல்லாத இடத்தை இணைப்புக்கு தேர்வு செய்ய வேண்டும்.

வலுவான ஆண்டனா பயன்பாடு :
வலுவான ஆண்டனாவை (antenna) பயன்படுத்த வேண்டும். இணைப்புக்கு தரமான ஆண்டனாவை பயன்படுத்தினால் 10 டிபி அழவில்லாமல் உபயோகித்தால், எந்த பாதிப்பும் இருக்காது.

பூஸ்டர் பயன்பாடு :
ரேபிட்டர், பூஸ்டர் நீட்டிப்பு வாங்கி கொள்ளவும், இதுபோன்ற பயன்பாடுகளை வை-பை உடன் இணைத்து பல வழிகளில் நீடிய இணைப்பு கிடைக்க செய்யலாம்.

புதிய தொழில்நுட்பம்:
தற்போதைய தொழில்நுட்பபடி EEE 802. 11 ac, ஆனது IEEE 11b,g விட வேகமாக செயல்படுகின்றது. உங்கள் வீட்டிற்கு மொபைல் போன்களுக்கு இணைத்து பெறலாம்.

5 GHz உபயோகிக்கவும்:
இந்த வயர்லெஸ் சிக்னல் வேகமான டேட்டா விகிதங்களை வழங்குகிறது. உங்கள் திசைவு அதிகரிக்கிறது என்றால் அதற்கேற்ப குறுகிய வேகத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications