வாட்ஸ்ஆப்பில் உங்கள் பெஸ்ட் பிரெண்ட் யார்..? கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்.!

Written By:

உங்களுக்கு எந்த நண்பர் அதிக அளவிலான வாட்ஸ்ஆப் மெசேஜ்களை அனுப்புகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா..? அதை அறிந்துகொள்ளும் ஒரு எளிமையான தந்திரம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா..?

கிட்டத்தட்ட நாம் நாள் முழுவதும் வாட்ஸ் ஆப்பில் ஆக்டிவ் ஆகத்தான் உள்ளோம், அனுதினமும் பல நண்பர்களுடன் சாட் செய்கிறோம். ஆனால், நீங்கள் யாருடன் அதிகம் சாட் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா.? அவர்கள் தான் வாட்ஸ்ஆப்பில் உங்கள் பெஸ்ட் பிரெண்ட், அவரை கண்டறிவது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வழிமுறை #01

வழிமுறை #01

உங்கள் ஸ்மார்ட்போன் கருவியில் உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை திறக்கவும். அது அப்டேட்டட் வெர்ஷனாக இருப்பின் மிக நன்று.

வழிமுறை #02

வழிமுறை #02

வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை திறந்த பின்னர் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது செட்டிங்ஸ் சென்று அங்குள்ள பட்டியலில் அக்கவுண்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03

வழிமுறை #03

அக்கவுஜ்ட் ஆப்ஷனை கிளிக் செய்யவும் அது உங்களுக்கு வேறொரு ஆப்ஷன்களின் பட்டியலை உங்களுக்கு மவழங்கும் அதில் நீங்கள் ஸ்டோரேஜ் யூசேஜ் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அது உங்கள் நண்பர்களுடன் நெனெகல் பகிர்ந்து கொண்ட மொத்த எண்ணிக்கையிலான மெசேஜ்களை உங்களுக்கு காட்டும்.

வழிமுறை #04

வழிமுறை #04

நீங்கள் ஸ்டோரேஜ் ஆப்ஷனை கிளிம் செய்த பின்னர் மொத்த எண்ணிக்கையிலான மெசேஜ்களை மட்டுமின்றி யார் அதில் முதல் இடத்தில உள்ளார் என்பதையும் உங்களால் அறிந்துக் கொள்ள முடியும். முதல் இடத்தில உள்ளவர் தான் வாட்ஸ்ஆப்பில் உங்களின் பெஸ்ட் பிரெண்ட்.!

ஐபோன் பயனர்களால் மட்டுமே

ஐபோன் பயனர்களால் மட்டுமே

முக்கியமாக இந்த அம்சத்தை ஐபோன் பயனர்களால் மட்டுமே பெற முடியும் என்பதும் ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த அம்சத்திற்கு சற்று காத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

டைப் செய்யாமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி (ஆண்ட்ராய்டு).?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Find Out Your WhatsApp Best Friends With This Simple Trick. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot