ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்துவது எப்படி?

|

பிகாசுஸ் போன் கால்கள் மூலம் பயனர்களின் செல்போன்களில் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படுகின்றது.

பின்னர் பயனரின் அனுமதியில்லாமல் கேமரா, மைக் ஆகுயவை தானாக செயல்பட்டிற்கு வரும்.

ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்துவது எப்படி?

இந்த இந்த தகவல் அனைத்தும் ஹேக்கருக்கு அனுப்படுகின்றது.

வாட்ஸ் ஆப் மூலம் நம்மளுடைய அனைத்து விவரங்களும் பறிபோவதை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்க்கலாம்.

வாட்ஸ் ஆப் அறிவுரை:

வாட்ஸ் ஆப் அறிவுரை:

பேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனம் வாட்ஸ் ஆப் ஆகும். இதன்படி பயனர்கள் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் பயனர்கள் தங்கள் செல்போனிகள்ல பயன்படுத்தப்படும் ஓஎஸ் இயங்கு தளத்தையும் அப்டேட் செய்து பிகாசுஸ் வைரஸ்களில் இருந்து கொள்ளவும் அறிவுரை கூறியுள்ளது.

வாட்ஸ் ஆப் அப்டேட் செய்துவது எப்படி:

வாட்ஸ் ஆப் அப்டேட் செய்துவது எப்படி:

வாட்ஸ் மூலம் அவர்கள் ஹேர்கள் ஊடுறுவி அனைத்து தகவல்களையும் திருடிக்கொள்வதால், அவர்களிடம் இருந்து எவ்வாறு தப்பிக்க எளிய வழி அப்டேட் செய்து ஒன்று மட்டுமே. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் அப்டேட் செய்து கொள்ள முடியும்.

அப்டேட் செய்ய எளிய வழி:

அப்டேட் செய்ய எளிய வழி:

(ஆண்ட்ராய்டு)

*Google Play store -ல் நுழையவும்

* திரையில் மேலே இடது புறம் மெனுவில் கிளிக் செய்யவும்.

* My Apps & Games கிளக் செய்யவும்.

* தற்சமயம் அப்டேட் செய்திருந்தால், Open என்ற பட்டன் கூடிய appகளின் பட்டியலில் இருக்கும்.

* தானாகவே வாட்ஸாப் அப்டேட் செய்யப்படாதிருந்தால், Update என்று காட்டும்.

* புதிய வெர்சனை பெற Update கிளிக் செய்யவும்.

* ஆண்ட்ராய்ட் செல்போனுக்கான வாட்ஸப் புதிய வெர்சன் 2.19.134

ஐஓஎஸ் அப்டேட்:

ஐஓஎஸ் அப்டேட்:

* App Store -ல் நுழையவும்

* திரையின் கீழே Updates - ஐ அழுத்தவும்

* வாட்ஸாப் அப்டேட் ஆகியிருந்தால் Open பட்டன் app-கள் பட்டியலில் இருக்கும்.

* தானாகவே வாட்ஸாப் அப்டேட் செய்யப்படாதிருந்தால், Update என்று காட்டும்.

* புதிய வெர்சனை பெற Update கிளிக் செய்ய வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
escape from hackers How to update Whats App : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X