உங்கள் டிவியையும் - லேப்டாப்பையும் கனெக்ட் செய்வது எப்படி?

Written By:

தற்போது தொழில்நுட்ப உலகத்தில் பல மாற்றங்கள் வந்துள்ளன. மேலும் மின்சாதனப்பொருட்களில் தினம் தினம் ஒரு புதுமைக் கண்டுபிடிப்பு வந்துகொண்டே தான் இருக்கிறது. அவை மக்களுக்கு பயன் உள்ள வகையில் அமைந்துள்ளது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் டிவி அமைப்பு பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. மேலும் உங்கள் லேப்டாப் சாதனத்தை டிவியுடன் இணைத்து எந்த வீடியோவையும் பார்க்க முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வழிமுறை-1

வழிமுறை-1

இவற்றின் முக்கியமான அம்சம் போர்ட்கள் தான், டிவி மற்றும் லேப்டாப் எஸ்-வீடியோ போர்ட்கள் இருக்கிறதா என செக் செய்யவேண்டும்.

வழிமுறை-2

வழிமுறை-2

உங்கள் டிவி மற்றும் லேப்டாப் இணைப்பதற்க்கு எஸ்-வீடியோ போர்ட்கள் இடையே ஒரு கேபிள் பயன்படுத்தவும். அவை லேப்டாப் உள்ள வீடியோவை டிவி திரையில் பார்க்க வசதி செய்யும்.

வழிமுறை-3

வழிமுறை-3

எஸ்-வீடியோவை இணைக்கும் போது, லேப்டாப் மெனுவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். லேப்டாப் உள்ள வீடியோவை டிவியில் பார்க்க மெனுவை மாற்றிக் கொடுக்க வேண்டும்.

வழிமுறை-4

வழிமுறை-4

அடுத்தது ஆடியோ ஸ்ட்ரீம் செயல்படுத்த வேண்டும். ஆடியோ போர்ட்களை இணைக்க தனித்தனி கேபிள் பயன்படுத்தப்பட வேண்டும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

டிவி மற்றும் லேப்டாப் கனெக்ட் செய்யும்போது விஜிஏபோர்ட் கன்வெட்டர் பயன்படுத்தவேண்டும். ஆடியோ மற்றும் வீடியோவை ஒத்திசைக்க இரண்டு 3.5 மிமீ விஜிஏ கேபிள்கள் தேவைப்படுகின்றன.

வழிமுறை6:

வழிமுறை6:

தொலைக்காட்சியின் எச்டி டிவியில் பொருத்தமான கேபிள்கள் மற்றும் அடாப்டர்களைப் பயன்படுத்தவும். மேலும் இவை டிவிஐ போர்ட் மட்டுமே வீடியோவை ஆதரிக்கிறது. ஒலிபெருக்கிகள் உங்களுக்கு தேவைப்படும். டிவிடி ஸ்பீக்கர்கள் இணைக்க ஆடியோ கேபிள்களைப் பயன்படுத்த வேண்டும்.

வழிமுறை:7

வழிமுறை:7

நவீன லேப்டாப் மற்றும் டிவிகளை இணைக்க எச்டிஎம் போர்ட்களை பயன்படுத்தினாலே வீடியோ எளிதில் பார்க்க முடியும். மேலும் இவற்றின் கேபிள் தனித்தன்மையாக இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Editing Connect a Flat Screen TV to a Laptop ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot