அட.. இத்தனை வருஷமாய் "இந்த" மறைத்து வைக்கும் டெக்னீக் தெரியாம போச்சே.!

By Prakash
|

ஸ்மார்ட்போனில் உங்களின் தனிப்பட்ட மற்றும் ரகசிய படங்கள் மற்றும் வீடியோக்களை மறைத்து வைக்க சில ஆப் பயன்பாடுகள் இணையதளத்தில் உள்ளது, அவற்றுள் தகுதியான மற்றும் சிறந்த ஆப் பயன்பாடுகளை தேர்வுசெய்வது மிகவும் நல்லது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு வசதி அதிகமாகவே உள்ளது, இருந்தாலும் தனிப்பட்ட கோப்புகள் மற்றும் வீடியோ போன்றவற்றை மறைத்து வைக்க கட்டயாம் சிலருக்கு ஆப் பயன்பாடுகள் தேவைப்படுகிறது.

அட.. இத்தனை வருஷமாய்

ஸ்மார்ட்போனை சர்வீஸ் செய்யும் போது தேவையான கோப்புகளை பாதுகாப்பாக வைப்பது மிகவும் நல்லது, அதன்படி படங்கள் மற்றும் கோப்புகள், வீடியோக்களை மறைத்துவைக்க கூகுள் பிளே ஸ்டோரில் அதிகமான ஆப் பயன்பாடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 வழிமுறை-1:

வழிமுறை-1:

டயலர் வாலட் (Dialer Vault) எனும் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அதன்பின்பு டயலர் வாலட் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபின்பு, அவற்றில் இந்த செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. அடுத்து grant permission-என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

மேலும் இவற்றுள் பாதுகாப்பு கேள்வி இருக்கும், அதற்கு தகுந்தபடி விடை கொடுத்து உள்நுழைய வேண்டும். அதன்பின்பு 4-எண்கள் கொண்ட பின் நம்பரை அவற்றுள் பதிவிட வேண்டும், இந்த பின் நம்பரை வைத்தே செயலியை பயன்படுத்த

முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அடுத்து டயலர் வாலட் செயலியில் முன்பக்கம் புகைப்படம், வீடியோ, ஆடியோ, கோப்புகள் போன்றவற்றை மறைத்துவைக்க சில அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றை வைத்து உங்களது ஆவணங்களை மறைத்துவைக்க முடியும்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
வழிமுறை-5:

வழிமுறை-5:

டயலர் வாலட் செயலியில் உள்ள செட்டிங்கஸ் பகுதியில் பல்வேறு விருப்பங்கள் இடம்பெற்றுள்ளது, அவற்றுள் லாக் ஸ்கீரின், hide app i con, break-in-alerts போன்ற பல விருப்பங்கள் உள்ளது. இந்த செயலி கால் அழைப்புகளுக்கு பயன்படும் வீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க வயர்லெஸ் மவுஸ் (அ) கீபோர்ட் யூஸ் பண்றீங்களா.? உஷார்.!

நீங்க வயர்லெஸ் மவுஸ் (அ) கீபோர்ட் யூஸ் பண்றீங்களா.? உஷார்.!

சில சாதனங்களை தயாரிப்பதில் உற்பத்தியாளர்கள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை, இப்போது வரும் வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்ட் போன்ற சாதனங்களில் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. வயர்லெஸ் மவுஸ், பெர்சனல் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள ரிசீவருக்கு சிக்னல்களை அனுப்பி செயல்படும். இந்த ரிசீவரை, கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துச் செயல்படுத்தலாம். ரிசீவரை கம்ப்யூட்டருடன் இணைத்தால் தான், அது மவுஸ் தரும் சிக்னல்களை கம்ப்யூட்டருக்கு அனுப்ப முடியும். பெரும்பாலான மவுஸ்களில், இந்த ரிசீவர்கள், மவுஸின் பின்புறம் செருகப்பட்டு இணைக்கப்படும் வகையில் கிடைக்கும்.

இப்போது வரும் அதிக லேப்டாப் மாடல்களில் இந்த வயர்லெஸ் மவுஸ் தொழில்நுட்பம் அதிகம் இடம்பெறுகிறது. ஐ.ஓ.டி. பாதுகாப்பு நிறுவனமான பாஸ்டைல்லின் அறிக்கையின்படி, வயர்லெஸ் விசைப்பலகைகள் மற்றும் வயர்லெஸ் மவுஸ் போன்றவை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். மேலும் இவற்றைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம்.

பாதுகாப்பு:

பாதுகாப்பு:

சில சாதனங்களை தயாரிப்பதில் உற்பத்தியாளர்கள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை, இப்போது வரும் வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்ட் போன்ற சாதனங்களில் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. அனைத்து உற்பத்தியாளர்களும் அவ்வாறே செய்யவில்லை என்றாலும், அவர்களில் சிலர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உங்களுக்கு வழங்குகிறார்கள். எப்போதும் ஒரு பிரபலமான பிராண்டிற்கு சென்று வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்ட் போன்ற சாதனங்களை வாங்க முயற்சி செய்யுங்கள். . இங்கே உள்ள இணைப்பை நீங்கள் பார்க்கலாம்.

Firmware அப்டேட்:

Firmware அப்டேட்:

உங்கள் சாதனம் பாதிக்கப்பட்டிருந்தால், அதை நீங்கள் அறிய வேண்டும் என்றால், இவற்றை சரிசெய்யும் Firmware-ஐ அப்டேட் செய்ய வேண்டும்.பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு இணைந்து Secure Boot என்ற ஒரு வரையறையை வகுத்துள்ளது. இதனைக் கொண்டுள்ள ஓர் ஆப்ரேட்டிங் சிஸ்டம், வழக்கமான BIOS அமைப்பு இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே அமைக்கப்பட்ட UEFI firmware சிஸ்டத்தை இயக்கும்

வயர் கீபோர்ட்:

வயர் கீபோர்ட்:

இப்போது கூட அதிகமான சாதனங்களில் வயர் கீபோர்ட் பயன்படுத்தப்படுகிறது, அதன்படி ஹேக்கிங் மற்றும் தீம்பொருள் விஷயங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை மிக எளிமையாக தவிர்க்க முடியும்

கடவுசொல்:

கடவுசொல்:

அடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேறு எவரும் தங்கள் அனுமதியில்லாமல் கணினியைப் பயன்படுத்தாத வாறும் பயனர் கணக்குக்குப் பாஸ்வர்ட் அமைப்பது மிகவும் நல்லது.

தகவல்கள்

தகவல்கள்

உங்கள் கணினியில் தகவலைப் பாதுகாப்பதற்கான வழிகளில் ஒன்று ஒவ்வொரு முக்கியமான கோப்புறையையும் passcodes மூலம் குறியாக்க வேண்டும். எனினும், இவற்றால் ஹேக் செய்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

சிம்பிள் டிப்ஸ்: எந்தவொரு நம்பரின் CALL HISTORY-ஐயும் பார்ப்பது எப்படி.?

சிம்பிள் டிப்ஸ்: எந்தவொரு நம்பரின் CALL HISTORY-ஐயும் பார்ப்பது எப்படி.?

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெறுகிறது, அதன்படி நீங்கள் டெலிட் செய்த call history-கூட மிக எளிமையாக பார்க்க முடியும், அதற்கு தகுந்த செயலியை பதிவிறக்கம் செய்து, குறிப்பிட்ட வழிமுறைகள் மூலம் உங்களது call history-அனைத்தையும் பார்க்க முடியும். ஒருவரின் கால் அழைப்புகள் பற்றிய தகவல்கள், உதரணமாக தேதி, நேரம், அதற்கான கட்டணங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் மிக எளிமையாக குறிப்பிட்ட செயலியைக் கொண்டு பார்க்க முடியும்.

நீங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப், பேஸ்புக், செயலியைப் போன்று கண்டிப்பாக இ-மெயில் சேவையைப் பயன்படுத்த வேண்டும், அவற்றின் மூலம் தான் உங்களின் call history-ஜ பார்க்க முடியும். மேலும் இவற்றின் வழிமுறையை பார்ப்போம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக mubble எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் மிக எளிமையாக உங்கள் call history-ஐ தெரிந்து கொள்ள முடியும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து நீங்கள் இந்த mubble செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபின்பு உங்கள் மொழியை தேர்வுசெய்ய வேண்டும், அதன்பின்பு get started- கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

மேலும் அந்த செயலியில் உங்கள் மொபைல்எண், இ-மெயில், போன்ற தகவல்கள் கொடுக்கவேண்டும். அதன்பின்பு give permission கிளிக் செய்து, செட்டிங்ஸ் பகுதியில் உள்ள mubble balance checker-ஆன் செய்ய வேண்டும்

வழிமுறை-4:

வழிமுறை-4:

அதன்பின்பு நீங்கள் இந்த அரடிடிடந செயலியை எளிமையாக திறக்க முடியும், அவற்றில் நீங்கள் பயன்படுத்தும் சிம் தகவல்களை பெறமுடியும். மேலும் நீங்கள் விரும்பும் சிம் கார்டினை தேர்வுசெய்த பின்பு bill-எனும் விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

அடுத்து உங்களுக்கு விருப்பமான தேதியை தேர்வு செய்ய வேண்டும், உதரணமாக கடைசி 30 நாட்கள் call history-தேர்வுசெய்த பின்பு get bill by email-என்பதை கிளிக் செய்யவேண்டும்.

வழிமுறை-6:

வழிமுறை-6:

அதன்பின்பு உங்கள் இ-மெயில் முகவரிக்கு பிடிஎஃப் அனுப்பிவைக்கப்படும் அவற்றில் உங்களதுcall history-ஐ தெரிந்து கொள்ள முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Dialer Vault Free Android App For Hide Photos and Videos; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more