ஸ்மார்ட்போன் சார்ஜிங் கோளாறுகளை இப்படித்தான் சரி செய்யனும்.!

Posted By:

ஸ்மார்ட்போனில் திடீரெனச் சார்ஜ் ஆகவில்லை என்றால் உடனே, பேட்டரி அல்லது சார்ஜர் வேலை செய்யவில்லை என முடிவு செய்திடுவர்.

பொதுவாக இதுபோன்ற சார்ஜிங் கோளாறுகளை வீட்டிலேயே சரி செய்ய முடியும். அமைதியாய் சிறிது நேரம் கருவியுடன் செலவழித்துக் கீழ் வரும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினாலே சார்ஜிங் கோளாறுகளைச் சரி செய்திடலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
யுஎஸ்பி

யுஎஸ்பி

போனின் யுஎஸ்பி போர்ட்டுன் சார்ஜிங் கேபிள் சரியாகப் பொருந்தாது போது சார்ஜ் ஆகாது. இதனைச் சரி செய்யச் சிறிய ஊசி அல்லது பற்குத்தும் குச்சி கொண்டு யுஎஸ்பி போர்டினை பொருந்தும் படி நீங்களாகவே சரி செய்யலாம்.

பஞ்சு

பஞ்சு

ஸ்மார்ட்போன்களை எப்போதும் ஜீன்ஸ் பேன்ட்களில் வைப்பவர் என்றால் பேன்ட்'இல் இருக்கும் பஞ்சு யுஎஸ்பி போர்ட்டினுள் புகுந்திருக்கலாம். அவ்வாறு பஞ்சு இருக்கும் பட்சத்தில் அவற்றை எடுத்து விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும்.

புதிய ஸ்மார்வாட்ச் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புதிய கேபிள்

புதிய கேபிள்

சில சமயங்களில் வேறு யுஎஸ்பி கேபிளினை பயன்படுத்திப் பார்க்கலாம். பல முறை இது சரியாக வேலை செய்யும். இவ்வாறு வேலை செய்யும் பட்சத்தில் புதிய கேபிள் ஒன்றை வாங்குவது நல்லது.

சார்ஜர்

சார்ஜர்

மேலும் உங்களின் சார்ஜர் வேறு கருவியுடன் வேலை செய்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் பிரச்சனை எங்கு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

பேட்டரி

பேட்டரி

ஸ்மார்ட்போன் பேட்டரிகள் நீண்ட காலம் உழைக்காது. இதனால் கருவியில் பேட்டரி பேக்கப் நேரம் வழக்கத்தை விட மிகவும் குறைவாகக்கூடும். இவ்வாறு ஏற்படும் போது பேட்டரியை மாற்றிட வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Clever Tricks to Fix Smartphone Charging Problems
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot