30 வினாடிகளில் தட்கல் டிக்கெட் புக் செய்வது எப்படி?

By Prakash
|

ஆன்லைனில் தட்கல் டிக்கெட் புக் செய்ய தற்போது பல்வேறு எளிமையான முறையைப் பயன்படுத்த முடியும். இதற்கு முன்பு ரயில் பயணிகள் தட்கல்
முறையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஈ பே லேட்டர் திட்டம் காண்பிக்கும். மேலும் இப்போது வந்துள்ள புதிய தொழில்நுட்பம் மூலம் மிக எளிமையாக தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும்.

30 வினாடிகளில் தட்கல் டிக்கெட் புக் செய்வது எப்படி?

தற்சமயம் ரெயில் பயணத்திற்கான முன்பதிவு, ரத்துசெய்வது, தட்கல் முன்பதிவு, ரயில்கள் புறப்படும் நேரம், ரயில்கள் வந்து சேரும் நேரம் உள்ளிட்டவற்றில்இ
பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்தியன் ரெயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் இணையதளத்தில் க்ரோம் எக்ஸ்டென்ஷன்ஸ்
சில வலைப்பக்கத்தை பதிவிறக்க செய்தால் மிக எளிமையாக தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் tatkal for sure-என்ற வலைப்பக்கத்தில் நுழைய வேண்டும். பின்பு இந்த
இந்த தளத்தை உங்கள் கணினியின் க்ரோம் எக்ஸ்டென்ஷன்ஸ் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

 வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து க்ரோம் எக்ஸ்டென்ஷன்ஸ் பதிவிறக்கம் செய்த tatkal for sure-என்ற வலைப்பக்கத்தை இன்ஸ்டால்செய்தல் வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

இன்ஸ்டால் செய்த பின்பு அந்த வலைப்பக்கத்தில் generate-என்பதை கிளிக் செய்தால் create new trip-புக்கிங் பகுதிக்கு செல்ல முடியும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அதன்பின்பு ஐஆர்சிடிசி அக்கவுண்ட் வைத்து இந்த தட்கல் டிக்கெட்டை மிக எளிமையாக முன்பதிவு செய்ய முடியும், குறிப்பு உங்கள் வங்கிக் கணக்கோடு நீங்கள் இணைத்திருக்கும் மொபைல் எண்ணும் ஐஆர்சிடிசி அக்கவுண்டில் இணைத்திருக்கும் மொபைல் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும்.

வழிமுறை:5

வழிமுறை:5

அடுத்து பயனம் சார்ந்த இடம், தேதி, நேரம், வண்டி எண், பயனர்களின் பெயர், மொபைல் எண் போன்ற அனைத்து விவிரங்களையும் இந்த வலைப்பக்கத்தில் குறிப்பிட வேண்டும். பின்பு மொபைல் ஆப் அல்லது வாங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் மிக எளிமையாக தட்கல் டிக்கெட் புக் செய்யமுடியும்.

Best Mobiles in India

English summary
Book Tatkal tickets fast using Tatkal for Sure App ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X