Just In
- 3 hrs ago புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- 3 hrs ago Jio அடிச்ச சிக்ஸர்.. 90 நாட்களுக்கு நாட் அவுட்.. 150GB டேட்டா.. இலவச IPL மேட்ச் 2024 சந்தா.. என்ன திட்டம்?
- 5 hrs ago அல்டிமேட் அம்சங்களுடன் PS5 Pro.. பிளேஸ்டேஷன் 5 வரிசையில் ஒரு மாஸ்டர் பீஸ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- 5 hrs ago அதிரவைக்கும் விலை.. 200 இன்ச்.. டால்பி அட்மாஸ்.. புதிய 4K புரொஜெக்டர் இந்தியாவில் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- News தேர்தல் காலங்களில் பாமக ஆடும் "அது.. இது.. எது" ஆட்டம்! என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Lifestyle உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
- Finance அடுத்த 5 ஆண்டில் லாபத்தை அள்ளித்தரும் 11 பங்குகள்.. ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் பரிந்துரை..!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா!
ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ499 திட்டத்தில், டேட்டா மட்டுமின்றி 100 எஸ்.எம்.எஸ், வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் நேசனல் ரோமிங் அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.
பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு அதிக டேட்டா தரும் வகையில் அதன் ரூ499 போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த 499 திட்டம் 'மை ப்ளான் இன்பைனிடி ப்ளான்' வகையின் கீழ் வருகிறது. மேலும் இதில் ரூ399, ரூ649, ரூ799 மற்றும் ரூ1199 மதிப்புள்ள திட்டங்களும் உள்ளன. இந்நிறுவனம் சமீபத்தில் 90ஜிபி டேட்டா வழங்கும் வகையில் தனது ரூ649 திட்டத்தை மேம்படுத்தியது.
ரூ.499 திட்டத்தின் கீழ் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு 75ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு இதே திட்டத்தின் கீழ் 40ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்டது. மற்றொருபுறம், ஜியோ நிறுவனம் வைத்துள்ள ஒரே ஒரு போஸ்ட்பெய்டு திட்டத்தில் ரூ199க்கு 25ஜிபி டேட்டாவை ஜியோ பயனர்கள் பெறுகின்றனர்.
ஏர்டெல் நிறுவனம்
ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ499 திட்டத்தில், டேட்டா மட்டுமின்றி 100 எஸ்.எம்.எஸ், வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் நேசனல் ரோமிங் அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.மேலும் இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தில் 500ஜிபி வரை ரோல் ஓவர் வசதியுடன் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும். எளிதாக கூறவேண்டுமென்றால், நடப்பு மாதத்தின் பயன்படுத்தப்படாத டேட்டா, அடுத்த மாதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வேறு சில சலுகைகளும் வழங்கப்படும்
இந்த ரூ499 திட்டத்தில் வேறு சில சலுகைகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் பயனர்கள் ஓராண்டிற்கான அமேசான் ப்ரைம் சந்தா வழங்கப்படும். மேலும் விங்க் டிவியின் லைவ் டிவி மற்றும் மூவிஸ் தொகுப்பிற்கான சந்தா மற்றும் மொபைல் சேதம் அடைந்தால், அதற்கான பாதுகாப்பு போன்றவையும் ரூ499 திட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு அதிக டேட்டா வழங்கும் வகையில் தனது ரூ799 மற்றும் ரூ1,199 மை ப்ளான் இன்பைனிடி-யை மாற்றியமைத்தது.
ரூ799 ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டம்
ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ799 திட்டத்தில், ஏற்கனவே 60ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 100ஜிபி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது ரோல் ஓவர் வசதியுடன் வருவதால் நடப்பு மாதத்தின் பயன்படுத்தப்படாத டேட்டா, அடுத்த மாதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் இந்த சலுகைகள் மட்டுமின்றி வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் நேசனல் ரோமிங் அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.
இந்த சலுகைகள் தவிர்த்து கூடுதல் சலுகையாக ஏர்டெல் பயனர்கள் ஓராண்டிற்கான அமேசான் ப்ரைம், விங்க் மியூஸிக், ஏர்டெல் டிவி,மொபைல் சேதம் அடைந்தால், அதற்கான பாதுகாப்பு போன்றவையும் ரூ799 திட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ1199 ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டம்
ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ1199 திட்டத்தில், ஏற்கனவே 90ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 120ஜிபி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது ரோல் ஓவர் வசதியுடன் வருவதால் நடப்பு மாதத்தின் பயன்படுத்தப்படாத டேட்டா, அடுத்த மாதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் இந்த சலுகைகள் மட்டுமின்றி வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் நேசனல் ரோமிங் அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.
அமேசான் ப்ரைம்
இந்த சலுகைகள் தவிர்த்து கூடுதல் சலுகையாக ஏர்டெல் பயனர்கள் ஓராண்டிற்கான அமேசான் ப்ரைம், விங்க் மியூஸிக், ஏர்டெல் டிவி,மொபைல் சேதம் அடைந்தால், அதற்கான பாதுகாப்பு போன்றவையும் ரூ1199 திட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470