உஷார்: பெண்களைக் குறி வைக்கும் ஸ்பை கேமரா.! கண்டறிவது எப்படி?

இன்று ஜவுளிக் கடைகள், ஹோட்டல்கள், விடுதி, பாரக, கழிவறை, குளியலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பெண்களை ரகசிய கேமராக்கள் கொண்டு அவர்களின் அந்தரங்களைக் காணொளியாக எடுக்கப்படுகின்றது. மேலும், மொபைல், பே

|

இன்று ஜவுளிக் கடைகள், ஹோட்டல்கள், விடுதி, பாரக, கழிவறை, குளியலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பெண்களை ரகசிய கேமராக்கள் கொண்டு அவர்களின் அந்தரங்களைக் காணொளியாக எடுக்கப்படுகின்றது.

உஷார்: பெண்களைக் குறி வைக்கும் ஸ்பை கேமரா.! கண்டறிவது எப்படி?

மேலும், மொபைல், பேனா, ஹாங்கர், மொபைல் சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களிலும் அவர்களின் அந்தரங்கத்தைக் காணொளியாக பதிசெய்து, அவர்களை மிரட்டி பாலியல் வல்லுறவு கொள்கின்றனர். இந்த குற்றச்சம்வங்கள் அதிகரித்து வருகின்றன.

பெண்கள் அந்த ஸ்பை கேமராக்களை எவ்வாறு கண்டறிவது என்றும் நாம் சொல்கின்றோம். பெண்களை மறைமுகமாகக் காணொளி எடுக்கும் சாதனம் குறித்தும் இனி காணலாம்.

யூஎஸ்பி பிளாஷ் டிரைவ் கேமரா:

யூஎஸ்பி பிளாஷ் டிரைவ் கேமரா:

யூஎஸ்பி பிளாஷ் டிரைவ் சாதனத்தில் எளிமையாக ஸ்பை கேமரா பொருத்தி ஹெச்டி காணொளியாகவும் பதிவு செய்ய முடியும். இதில் பெண் டிரைவும் இடம் பெற்றுள்ளது

ஷவர் செல் ஸ்பை கேமரா:

ஷவர் செல் ஸ்பை கேமரா:

நாம் பயன்டுத்தும் ஷவர் செல் போன்றவற்றிலும் ஸ்பை கேமரா பொருத்த முடியும். மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் வசதியுடன் இந்த ஷவர் செல் ஸ்பை கேமரா தயாரிக்கப்படுகின்றது.

 வை-பை ஏசி அடாப்படர்:

வை-பை ஏசி அடாப்படர்:

வை-பை ஏசி அடாப்டர் சாதனங்களிலும் ஸ்பை கேமரா பொருத்த முடியும். சட்டையில் அணியிலும் டைகளிலும் இதைப் பொறுத்த முடியும்.

 குளியலறை டிஸ்யூ பாக்ஸ் ஸ்பை கேமரா:

குளியலறை டிஸ்யூ பாக்ஸ் ஸ்பை கேமரா:

குளியலறை டிஷ்யூ பேப்பர் பாக்ஸில் ஸ்பை கேமரா இருக்கலாம். எல்லாவித பொம்மைகளிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

 கிளாக் வானொலி ஸ்பை கேமரா:

கிளாக் வானொலி ஸ்பை கேமரா:

கிளாக் வானொலியிலும் ஸ்பை கேமராக்கள் இருக்கின்றன. அதில் சென்சார்கள் இருப்பதால் அதைக் காணொளி எடுக்க முடியும்.

 கைப்பேசி சார்ஜர் ஸ்பை கேமரா:

கைப்பேசி சார்ஜர் ஸ்பை கேமரா:

கைப்பேசி சார்ஜர் ஸ்பை கேமரா கைப்பேசிகள் சார்ஜரிலும் ஸ்பை கேமராக்கள் இருக்கலாம். இவற்றில் டிவிஆர் போன்று முனி கேமராவாக இருக்கலாம்.

ஸ்மோக் டிடெக்டர் ஸ்பை கேமரா:

ஸ்மோக் டிடெக்டர் ஸ்பை கேமரா:

குறிப்பாக அனைத்து:து நிறுவனங்களிலும் ஸ்மோக் டிடெக்டர் இருக்கும் இவற்றில் ஸ்பை கேமரா பொருத்த முடியும்.

பேனா ஸ்பை கேமரா:

பேனா ஸ்பை கேமரா:

இது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கின்றது. இதில் அறிய முடியாத படி கேமராக்கள் இருக்கும்.

பெல்ட் ஸ்பை கேமரா:

பெல்ட் ஸ்பை கேமரா:

பெல்ட் பக்கல்களிலும் கேமரா பொருத்த முடியும். மேலும், நெயில் பாலீஸ், பாடி ஸ்பிரே உள்ளிட்டவற்றிலும் கேமரா பொறுத்த முடியும்.

ஸ்போர்ட்ஸ் ஷு ஸ்பை கேமரா:

ஸ்போர்ட்ஸ் ஷு ஸ்பை கேமரா:

ஸ்போர்ட் ஷூ ஸ்பை கேமரா பொருத்த முடியும். இதில் ஸ்பை கேமராக்கள் பல்வேறு மாட்டல்களில் வருகின்றன.

ஹேங்கர்:

ஹேங்கர்:

ஹோட்டல் குளியல் அறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஹேங்கர்களிலும் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். மேலும் குளியலறை கண்ணாடி, எல்இடி லைட், சுவிட் போர்ட் உள்ளிட்டவற்றிலும் பொருத்தப்பட்டு இருக்கும்.

கண்டறிவது எப்படி:

கண்டறிவது எப்படி:

உங்களிடம் ஆன்ட்ராய்டு மொபைல் போன் இருந்தால், போதும் அதை எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும். கூகுள் பீளே ஸ்டோர் சென்று hidden camera detector (இடன் கேமரா டிடெக்டர் செயலிலை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, நீங்கள் சந்தேகப்படும் பொருட்களின் மீது காட்டினால், அது ஒலி எழுப்பும் கேமரா இருக்கின்றது என்றும் திரையில் காட்டிவிடும்.

 உடனடியாக அகற்ற வேண்டும்:

உடனடியாக அகற்ற வேண்டும்:

நாம் சந்தேகப்பட்ட பொருட்களில் ஸ்பை கேமராக்கள் இருப்பது உறுதியானால் அவற்றை உடனடியாக நீக்கிவிட்டு,போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Beware! Spy cameras target women: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X