Home
How to

உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை மொபைலில் மேனேஜ் செய்வதற்கு ஒரு செயலி.!

இந்த செயலியலில் உங்களுடைய பெயர், மொபைல் நம்பர், இமெயில் போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்

By Prakash S

இப்போது வரும் புதிய செயலிகள் அனைத்தும் நமது தினசரி வேலைகளை எளிமையாக்கும் வண்ணம் உள்ளது. அதன்படி நமது பேங்க் அக்கவுண்ட்டை மொபைலில் எளிமையாக மேனேஜ் செய்ய முடியும், Walnut Money Manage-எனும் செயலியைக் கொண்டு பேங்க் சார்ந்த அனைத்து வேலைகளையும் இவற்றில் எளிமையாக மேனேஜ் செய்ய முடியும்.

உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை மொபைலில் மேனேஜ் செய்வதற்கு ஒரு செயலி.!

பொதுவாக பேங்க் சார்ந்த வேலைகளை பார்க்க நாம் இணையம் போன்ற பல்வேறு சேவைகளை பயன்படுத்தி தான் செய்ய முடியும், இன்டர்நெட் வசதி இல்லையென்றால் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த எஸ்எம்எஸ் டெலிட் செய்தால் கூட திரும்ப பார்க்க முடியாது.

ஆனால் Walnut Money Manage-செயலி நமக்கும் வரும் பேங்க் சார்ந்த அனைத்து எஸ்எம்எஸ்-களையும் டிராக் செய்து நமக்கு காண்பிக்கும். உங்கள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் போன்ற அனைத்து விவரங்களையும் எளிமையாக இவற்றில் தெரிந்து கொள்ள முடியும்.

உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை மொபைலில் மேனேஜ் செய்வதற்கு ஒரு செயலி.!

குறிப்பாக நமக்கும் வரும் பேங்க் சார்ந்த அனைத்து எஸ்எம்எஸ்-களையும் வரிசயாக கண்பிக்கும் திறமை கொண்டுள்ளது இந்த செயலி. மேலும் பேங்க் சார்ந்த தகவல் மட்டும் இல்லமால் ஜியோமணி, பேடிஎம், ஏர்டெல்மணி, போன்ற அனைத்து தகவல்களையும் உங்கள் மொபைல் போனுக்கு எடுத்துக் கொடுக்கும் திறமைக் கொண்டுள்ளது.

இந்த Walnut Money Manage-வெறும் 6எம்பி அளவைக் கொண்டுள்ளது, மேலும் இவற்றை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யும் போது, இந்த செயலியின் முழுத் தகவல்களும் கிடைக்கும். அதன்பின்பு இவற்றைப் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும்.

உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை மொபைலில் மேனேஜ் செய்வதற்கு ஒரு செயலி.!

இந்த செயலியலில் உங்களுடைய பெயர், மொபைல் நம்பர், இமெயில் போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும், பின்பு நீங்கள் எத்தனை அக்கவுண்ட் வைத்திருந்தாலும் இந்த செயலியில் காண்பிக்கும். மேலும் அனைத்து தகவல்களையும் வரிசையாக பார்க்க முடியும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)

Walnut Money Manage- பாதுகாப்பாக வைத்திருக்க செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று பாஸ்வேர்டு அமைத்து அருமையாக பயன்படுத்த முடியும் மேலும் பல்வேறு மக்களுக்கு இந்த செயலிப் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Best app for manage your bank account without internet in mobile ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X