ரூ.1 கோடி பரிசுப்பே: பக்கா மாஸ் காட்டும் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா- புகுந்து விளையாடுங்க!

|

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா 2021, பிஜிஎம்ஐ ஸ்போர்ட்ஸ் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியானது இந்தியாவில் இதுபோன்று நடக்கும் முதல் போட்டியாகும். இந்த போட்டி மூன்று மாதங்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இதன் பெயர் குறிப்பிடுவதுபோல் இந்தியாவில் உள்ள பயனர்கள் மட்டுமே பேட்டில் கிரவுண்ட் 2021-ல் பங்கேற்க முடியும்.

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா தொடர் 2021-

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா தொடர் 2021-

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா தொடர் 2021-ல் ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கு எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம். ஐந்து வெவ்வேறு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பேட்டில் கிரவுண்ட் மொபைல் விளையாட்டுக்கு எவ்வாறு பதிவு செய்வது

பேட்டில் கிரவுண்ட் மொபைல் விளையாட்டுக்கு எவ்வாறு பதிவு செய்வது

பேட்டில் கிரவுண் மொபைல் இந்தியா தொடர் 2021-க்கான பதிவுகள் ஜூலை 19 அன்றுமுதல் திறந்திருக்கும். பிஜிஎம்ஐ வலைத்தளம் மூலமாக ஆகஸ்ட் 2 2021 வரை நேரலையில் இருக்கும். ஆர்வமுள்ள பயனர்கள் குறிப்பிட்டுள்ளபடி வழிமுறைகளை பின்பற்றி விளையாட்டில் பங்கேற்கலாம்.

இதோ வழிமுறைகள்

இதோ வழிமுறைகள்

ஸ்டெப் 1: முதலில் எஸ்போர்ட்ஸ் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா வலைதளத்தை திறக்கும். இணைப்புக்கு இங்கே கிளிக் செய்யலாம் (போட்டி இணைப்பு)

ஸ்டெப் 2: நேரலைக்கு வந்தவுடன் பதிவு இணைப்பை கிளிக் செய்யலாம்.

ஸ்டெப் 3: இன்சைஸட் ஸ்போட்டின்படி அணி பெயர், மின்னஞ்சல் ஐடி, குழு உரிமையாளர் பெயர், சிட்டி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடவும்.

ஸ்டெப் 4: அடுத்த கட்டத்தில், வீரர்களின் கேப்டன் பெயர், பிற பெயர், மின்னஞ்சல் ஐடி, விளையாட்டு பயனர் ஐடி மற்றும் கேப்டனின் ஐடி ஆதாரம் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.

ஸ்டெப் 5: விளையாட்டில் பயன்படுத்தும் வீரர்களின் பெயர், பிளேயர்களின் பயனர் ஐடி, வீரர்களின் உண்மையான பெயர்கள் மற்றும் வீரரின் உண்மையான ஐடி உள்ளிட்ட வீரர்களின் விவரங்களை பதிவிட வேண்டும்.

பேட்டில் கிரவுண் பரிசுத் தொகை விவரம்:

பேட்டில் கிரவுண் பரிசுத் தொகை விவரம்:

மேலே குறிப்பிட்டுள்ளபடி போட்டிகளுக்கு ரூ.1 கோடி பின்வரும் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு- ரூ.50,00,000

இரண்டாம் பரிசு- ரூ.25,00,000

மூன்றாம் பரிசு- ரூ.10,00,000

நான்காம் பரிசு- ரூ.3,00,000

ஐந்தாவது பரிசு- ரூ.2,00,000

ஆறாவது பரிசு- ரூ.1,50,000

ஏழாவது பரிசு- ரூ.1,00,000

எட்டாவது பரிசு- ரூ.90,000

ஒன்பதாவது பரிசு- ரூ.80,000

பத்தாவது பரிசு- ரூ.70,000

பதினொன்றாவது பரிசு- ரூ.60,000

பன்னிரண்டாது பரிசு- ரூ.50,000

பதின்மூன்றாவது பரிசு- ரூ.40,000

பதினான்காவது பரிசு- ரூ.30,000

பதினைந்தாவது பரிசு- ரூ.20,000

பதினாறாவது பரிசு- ரூ.10,000

பரிசுகள் வழங்கப்படும் விவரம்

பரிசுகள் வழங்கப்படும் விவரம்

மேலே குறிப்பிட்டுள்ளபடி ஐந்து கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 2முதல் ஆகஸ்ட் 8 வரை முதல் கட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. இரண்டாவது கட்டம் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 12 வரை ஆன்லைனில் நடைபெறும். செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 26 வரை காலிறுதி போட்டி நடத்தப்படுகிறது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 வரை அரையிறுதி போட்டி நடத்தப்படுகிறது. அக்டோபர் 7 முதல் அக்டோபர் 10 வரை இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BattleGround Mobile India Series 2021: How to Participate and Win Prizes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X