அவசரப்பட்டு.. Happy Diwali-னு வரும் ஃபார்வேட் மெசேஜை அனுப்பிடாதீங்க! அசிங்கமா போயிடும்!

|

வெறுமனே Happy Diwali என்றோ.. அல்லது Happy Deepavali என்றோ டைப் செய்து ஒரு WhatsApp மெசேஜ் அனுப்பினாலோ.. அல்லது யாரோ டைப் செய்து அனுப்பும் ஒரு ஃபார்வேட் மெசேஜை.. நீங்களும் ஃபார்வேட் செய்தாலோ.. அதெப்படி ஒரு நல்ல வாழ்த்தாக இருக்க முடியும்?

நீங்கள் அனுப்பியது ஒரு ஃபார்வேட் மெசேஜ் என்பதை 100-இல் 99 பேர் கண்டுபிடித்து விடுவார்கள்.. ஒரே அசிங்கமா போயிடும்!

அப்போ.. எப்படித்தான் Happy Diwali சொல்வது?

அப்போ.. எப்படித்தான் Happy Diwali சொல்வது?

கடமைக்கு அனுப்பப்படும் தீபாவளி வாழ்த்துக்களுக்கு மத்தியில் கொஞ்சம் ஸ்டைல் ஆக.. கொஞ்சம் ஸ்பெஷல் ஆக தீபாவளி வாழ்த்துக்களை பரிமாற வேண்டுமா?

ஆம் என்றால்.. இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

Google Pay ஆப்பில் இலவசமாக கிடைக்கும் ரூ.200 தீபாவளி பரிசுத்தொகை! Google Pay ஆப்பில் இலவசமாக கிடைக்கும் ரூ.200 தீபாவளி பரிசுத்தொகை! "இதை" செஞ்சா போதும்!

100 வார்த்தைக்கு ஒரு ஸ்டிக்கர்!

100 வார்த்தைக்கு ஒரு ஸ்டிக்கர்!

வாட்ஸ்அப்பில், நீங்கள் 100 வார்த்தைகளில் டைப் செய்து அனுப்பும் ஒரு தீபாவளி வாழ்த்து மெசேஜை விட ஒரே ஒரு தீபாவளி ஸ்டிக்கர் அல்லது ஒரு தீபாவளி GIF ஆனது ஆயிரமாயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தும் என்று சொன்னால் நம்புவீர்களா?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்; ஆனால் முயற்சி செய்து பார்க்கும் போது கண்டிப்பாக நம்புவீர்கள்!

தீபாவளி ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?

தீபாவளி ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?

ஒருவேளை உங்களுக்கு - தீபாவளி ஸ்டிக்கர்களை அல்லது தீபாவளி GIF-களை - எப்படி அனுப்புவது என்று தெரியாதா? கவலை வேண்டாம்!

அதை எப்படி செய்வது என்கிற எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:

அதற்கு முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள Google Play Store-ஐ திறக்க வேண்டும்!

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

பின்னர்...

பின்னர்...

- அங்கே உள்ள Search பாக்ஸில் Happy diwali WhatsApp Stickers அல்லது 2022 Diwali stickers அல்லது Diwali 2022 Stickers என்று டைப் செய்து தேடவும்.

- உங்களுக்கு கிடைக்கும் முடிவுகளிலிருந்து, நீங்கள் விரும்பும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக் ஆப்பை தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதன் பெயருக்கு அருகில் உள்ள இன்ஸ்டால் (Install) என்கிற ஐகானை கிளிக் செய்யவும்.

- குறிப்பிட்ட ஸ்டிக்கர் பேக் இன்ஸ்டால் ஆனதும், ஓப்பன் (Open) என்பதைக் கிளிக் செய்யவும்.

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது அந்த ஆப் ஆனது பல வகையான தீபாவளி ஸ்டிக்கர்களின் பட்டியலை காண்பிக்கும். மேலும் அவைகளை வாட்ஸ்அப் உள்ள ஸ்டிக்கர்ஸ் தொகுப்பில் சேர்க்க வேண்டுமா? என்றும் கேட்கும்.

- ஆம் என்று நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், அந்த ஸ்டிக்கர் ஆப்பில் உள்ள அனைத்து ஸ்டிக்கர்களுமே உங்கள் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படும்.

தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!

இப்போது WhatsApp-ஐ திறக்கவும்!

இப்போது WhatsApp-ஐ திறக்கவும்!

ஸ்டிக்கர்களை 'ஆட்' செய்த பின்னர், வாட்ஸ்அப்பை திறந்து, ஏதேனும் ஒரு சாட்டிற்குள் நுழைந்து, ஸ்டிக்கர் செக்ஷனை (Sticker) கிளிக் செய்யவும்.

- அங்கே நீங்கள் புதிதாக சேர்த்த தீபாவளி வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை காண்பீர்கள். அவ்வளவு தான் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்வதற்கான "வித்தியாசமான" தீபாவளி வாழ்த்துக்கள் ரெடி!

வாட்ஸ்அப் வழியாக தீபாவளி GIF-களை எப்படி அனுப்புவது?

வாட்ஸ்அப் வழியாக தீபாவளி GIF-களை எப்படி அனுப்புவது?

இது வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவதை விட எளிது!

- வாட்ஸ்அப்பை திறந்து, நீங்கள் தீபாவளி வாழ்த்துக்களை பகிர விரும்பும் ஏதேனும் ஒரு சாட்டிற்கு செல்லவும்

- மெசேஜ் பாக்ஸின் இடதுபுறத்தில் உள்ள ஸ்மைலி ஐகானை கிளிக் செய்யவும்.

- பின்னர் GIF ஐகானை கிளிக் செய்து, வலது புறத்தில் தெரியும் Search (தேடல்) ஐகானை கிளிக் செய்யவும்.

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

டைப் செய்யவும்.. அனுப்பவும்!

டைப் செய்யவும்.. அனுப்பவும்!

- அதில் Happy Diwali 2022 அல்லது diwali என்று டைப் செய்து தேடவும்.
.
- உங்களுக்கு பலவகையான தீபாவளி GIF-கள் அணுக கிடைக்கும்.

- அதில் ஒன்றை தேர்வு செய்து, உங்களுக்கு விருப்பமான வாழ்த்தை ஆட் ஏ கேப்ஷன்(Add a Caption) பகுதியில் டைப் செய்து, பின்னர் சென்ட் (Send) என்கிற பட்டனை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!

Best Mobiles in India

English summary
Avoid forwarding Happy Diwali wishes which you get from others Create new ones via WhatsApp

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X