Home
How to

iOS 18 Update வந்தாச்சு.. எந்தெந்த iPhone-களுக்கு கிடைக்கும்? Download செய்து Install செய்வது எப்படி?

Apple Releases iOS 18: ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐஓஎஸ் 18 அப்டேட்டை ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளது. ஐஓஎஸ் 18 அப்டேட் ஆனது பெரும்பாலும் அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது மற்றும் கடந்த பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு வழங்கி வரும் அம்சங்களை ஐபோன்களுக்கு கொண்டுவருகிறது. ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் ஓஎஸ், பரந்த அளவிலான ஐபோன்களுக்கு கிடைக்கவுள்ளது. அப்படியாக என்னென்ன ஐபோன்கள் மாடல்களுக்கு ஐஓஎஸ் 18 அப்டேட் கிடைக்கும்? எந்தெந்த மாடல்களுக்கு ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் கிடைக்கும்? ஐஓஎஸ் 18 அப்டேட்டை இன்ஸ்டால் செய்வது எப்படி? இதோ விவரங்கள்:

ஐஓஎஸ் 18 அப்டேட்டை பெற தகுதியான ஐபோன் மாடல்களின் பட்டியல்:
1. ஐபோன் எஸ்இ 2 ஜென் (iPhone SE 2 Gen)
2. ஐபோன் எஸ்இ 3 ஜென் (iPhone SE 3 Gen)
3. ஐபோன் எக்ஸ்ஆர் (iPhone XR)

iOS 18 Update வந்தாச்சு.. எந்தெந்த iPhone-களுக்கு கிடைக்கும்?

4. ஐபோன் எக்ஸ்எஸ் (iPhone XS)
5. ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் (iPhone XS Max)
6. ஐபோன் 11 (iPhone 11)
7. ஐபோன் 11 ப்ரோ (iPhone 11 Pro)
8. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் (iPhone 11 Pro Max)

9. ஐபோன் 12 (iPhone 12)
10. ஐபோன் 12 மினி (iPhone 12 mini)
11. ஐபோன் 12 ப்ரோ (iPhone 12 Pro)
12. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் (iPhone 12 Pro Max)
13. ஐபோன் 13 (iPhone 13)

14. ஐபோன் 13 மினி (iPhone 13 mini)
15. ஐபோன் 13 ப்ரோ (iPhone 13 Pro)
16. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (iPhone 13 Pro Max)
17. ஐபோன் 14 (iPhone 14)
18. ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus)

19. ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro)
20. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max)
21. ஐபோன் 15 (iPhone 15)
22. ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus)
23. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro)
24. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max)

ஐஓஎஸ் 18 அப்டேட் வழியாக ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களை பெறவுள்ள ஐபோன் மாடல்களின் பட்டியல்:
1. ஐபோன் 15 ப்ரோ
2. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்
3. ஐபோன் 16 (iPhone 16)
4. ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus)
5. ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro)
6. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max)

உங்கள் ஐபோனில் ஐஓஎஸ் 18 அப்டேட்டை இன்ஸ்டால் செய்வது எப்படி?
இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு ஐஓஎஸ் 18 அப்டேட் கிடைத்ததும், அது உங்கள் ஸ்க்ரீனில் ஒரு பாப்-அப் மெசேஜ் ஆக தோன்றும். அதன் பிறகு கீழ்வரும் வழிமுறைகளை அப்படியே பின்பற்றவும்.

1. உங்கள் ஐபோனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு (Settings) சென்று ஜெனரல் (General) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
2. பின்னர் சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
3. இப்போது டவுன்லோட் (Download) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
4. உங்கள் பாஸ்கோட்-ஐ (Passcode) பயன்படுத்தி அப்டேட்டை அங்கீகரிக்குமாறு கேட்கப்படுவீர்கள்
5. அதை ஏற்றுக்கொண்டதும், ஐஓஎஸ் 18 அப்டேட் இன்ஸ்டால் (Install) ஆக தொடங்கும். அதன் பிறகு உங்கள் ஐபோன் ரீஸ்டார்ட் (Restart) செய்யப்பட்டு ஐஓஎஸ் வெர்ஷனுக்கு அப்கிரேட் ஆகியிருக்கும்.

Best Mobiles in India

English summary
Apple Starts Rolling Out iOS 18 Update in India List Of Eligible Devices How To Download Install
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X