இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ்.!

By Prakash
|

இணையதளத்தில் நாம் அன்றாட வாழ்கைக்கு தேவைப்படும் பல அம்சங்கள் கொண்ட அதிக ஆப்ஸ்(செயலி) வந்துவிட்டது. இந்த ஆப்ஸ் நமது தினசரி வேலைகளை குறைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது, உதரணமாக ஸ்மார்ட்போன்களில் உள்ள சில ஆப்ஸ் வசதி மூலம் மிக சுலபமாக பணப்பரிமாற்றம் செய்யமுடியும். மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்ட ஆப்ஸ் பயன்பாடுகள் இணையதளத்தில் வந்துவிட்டது. இந்தியாவின் யுனிஃபைட் பேமன்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அடிப்படையிலான வாட்ஸ்ஆப் பேமன்ட்ஸ் அம்சமானது இப்போது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு தளத்திலுமே இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சமனது நேரடியாகவே வாட்ஸ்ஆப் வழியாக பணத்தை அனுப்ப மற்றும் பெற பயனர்களை அனுமதிக்கும்.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ்.!

கூகுள் பிளே ஸ்டோரில் பல்வேறு ஆப்ஸ் பயன்பாடுகள் உள்ளன, அவற்றில் குறிப்பிட்ட ஆப்ஸ் பயன்பாடுகளை மற்றும் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இப்போது இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ் பயன்பாடுகளை பார்ப்போம்.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ்.!

வாகண சோதனை:
car info (கார் இன்ஃபோ) என்ற இந்த ஆப்ஸ் பயன்கள் பொறுத்தவரை கார்,பைக் போன்ற எந்தவொரு வாகனத்தின் நம்பர் பிளேட் (எண் தகடு) வைத்து அதனுடைய உரிமையாளரின் முழுத்தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும். முதலில் இந்த ஆப்ஸ் பயன்பாட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தல் வேண்டும், அதன்பின்பு அவற்றில் உள்ள number plate search-ஐ கிளிக் செய்ய வேண்டும், பின்பு வாகனத்தின் நம்பர் பிளேட் எண் டைப் செய்ய வேண்டும், அதன்பின்பு மிக எளிமையாக வாகனத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் வாகனத்தின் முழுத் தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ்.!

பாக்கெட் டிவி:
பாக்கெட் டிவி (pocket tv) எனும் இந்த ஆப்ஸ் பயன்பாட்டை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதன்பின்பு ஆப்ஸ் பயன்பாடுகள் பொறுத்தவரை எந்தவொரு டிவி சேனல்களையும் நேரலையில் பார்க்க முடியும். குறிப்பாக தமிழ் சேனல்கள் அனைத்தும் இந்த ஆப்ஸ் பயன்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ்.!

பெயின்ட் கலர்:
அடுத்து நாம் பார்ப்பது visualizer ஆப் பயன்பாடு ஆகும். உங்கள் இல்லத்திற்கு புதிதாக பெயின்ட் அடிக்க விரும்பினால், நீங்கள் இந்த visualizer ஆப் பயன்பாட்டை தேர்வுசெய்யலாம். உங்கள் இல்லத்திற்கு தகுந்த பெயின்ட் கலரை தேர்வுசெய்து கொடுக்கும் இந்த எளைரயடணைநச ஆப். கூகுள் பிளே ஸ்டோரில் மிக எளிமையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இதுவரை நீங்கள் யூஸ் பண்ணாத 4 ஆப்ஸ்.!
How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

மொபைல் டேட்டா:
உங்கள் ஸ்மார்ட்போனில் மொபைல் டேட்டாவை பயன்படுத்தி இணையத்தை பயன்படுத்தும் போது, internet guard-ஆப்ஸ் மூலம் தேவையில்லாமல் செயல்படும் சில ஆப்ஸ் பயன்பாடுகளை தவிர்க்க முடியும், இதனால் உங்களுடைய டேட்டாவை மிக எளிமையாக சேமிக்க முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் இவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Android Apps for Car Info Pocket TV Visualizer Internet Guard RTO registration ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X