Home
How to

உங்கள் மொபைல் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த இந்த 1 ஆப் போதும்.!

பியூட்டி ஆப், இ-மெயில், செய்தித்தாள், பொழுதுபோக்கு உள்ளடக்கிய அனைத்து ஆப் வசதிகளையும் ஃபாஸ்ட்டோ என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.

By Prakash

ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் அதிகமாவதற்கு முக்கிய காரணம் அவற்றில் பயன்படுத்தப்படும் அதிகளவு அப்ளிகேஷன் தான், நாம் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் பல்வேறு அப்ளிகேஷன் பொறுத்தவரை சில சமயம் ஸ்மார்ட்போன்களில் அதிக பிரச்சனைகளை கொண்டுவரும். இதனை தவிர்க்கவும் அனைத்து அப்ளிகேஷன்களையும் 1 ஆப் வசதியில் கொண்டுவர சில வசதிகள் உள்ளது.

உங்கள் மொபைல் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த இந்த 1 ஆப் போதும்.!

உதரணமாக நாம் தினசரி பயன்படுத்தும் ஷாப்பிங் ஆப், சமூக ஊடகம், பியூட்டி ஆப், இ-மெயில், செய்தித்தாள், பொழுதுபோக்கு உள்ளடக்கிய அனைத்து ஆப் வசதிகளையும் ஃபாஸ்ட்டோ என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

இந்த ஃபாஸ்ட்டோ என்ற அப்ளிகேஷன் மூலம் நம்முடைய மொபைல் ஸ்டோரேஜை அருமையாக மிச்சப்படுத்த முடியும், இவற்றில் பல்வேறு அம்சங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆப் பயன்பாட்டை உபயோகப்படுத்தும் வழிமுறையைப் பார்ப்போம்.

வழிமுறை 1:

வழிமுறை 1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோர் வழியே இந்த ஃபாஸ்ட்டோ அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து நீங்கள் பதிவிறக்கம் செய்த இந்த ஃபாஸ்ட்டோ அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

 வழிமுறை-3:

வழிமுறை-3:

அடுத்து இந்த ஆப் பயன்பாட்டில் ஷாப்பிங் வசதிக்கு அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல், போன்ற பல்வேறு ஆன்லைன் தளங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது இவற்றை மிக அருமையாக பயன்படுத்த முடியும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

டோமினோஸ் பீஸ்ஸா, கேஎப்சி போன்ற நிறைய உணவு வகை சார்ந்த ஆப் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பேடிஎம், ஜியோ, ஏர்டெல்,வோடபோன், ஐடியா போன்ற நிறைய ஆன்லைன் ரீசார்ஜ் இந்த ஃபாஸ்ட்டோ செயலியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-5:

வழிமுறை-5:

மேலும் இந்த ஃபாஸ்ட்டோ செயலியில் பயணம் மற்றும் ஹோட்டல், திரைப்படம், மருத்துவம், ஒஎல்எக்ஸ், குவிக்கர், போன்ற பல ஆன்லைன் சார்ந்த பல்வேறு பயன்பாடுகளை உபயோகப்படுத்த முடியும்.

வழிமுறை-6:

வழிமுறை-6:

பேஸ்புக், டிவிட்டர், யூடியூப், இ-மெயில் போன்ற 25 சமூக வலைதளங்களை இந்த ஃபாஸ்ட்டோ-ல் பயன்படுத்த முடியும், அதன்பின்பு
செய்தித்தாள், பொழுதுபோக்கு உள்ளடக்கிய அனைத்து ஆப் வசதிகளையும் இவற்றில் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
All in One Shopping Recharge News Email Social; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X