Home
How to

அடச்சே.. இத்தனை வருஷமா இது நமக்கு தோணாம போச்சே.!

நம் எல்லோருக்குள்ளேயும் ஒரு ஆல்-இன்-ஆல் அழகு ராஜா ஒளிந்திருக்கிறான்.

நம் எல்லோருக்குள்ளேயும் ஒரு ஆல்-இன்-ஆல் அழகு ராஜா ஒளிந்திருக்கிறான். அவன் அன்றாட பிரச்சினைகளை, அசாதாரண யோசனைகளால் சரி செய்ய உதவுவான். முதலில் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் கோமாளித்தனமாக இருந்தாலும் கூட, போகிற போக்கில் சிந்தித்து பார்த்தால், அதை விட சிறப்பானதொரு யோசனை இல்லை என்றே தோன்றும்.

அடச்சே.. இத்தனை வருஷமா இது நமக்கு தோணாம போச்சே.!

அப்படியாக, வேடிக்கையாக செய்யப்போய் கண்டுபிடிப்புகளாக அல்லது எளிமையான தீர்வாக மாறிய 8 அழகு ராஜா ஐடியாக்களை தான் நாம் இங்கு கண்டு, கற்றுக்கொள்ள போகிறோம். எந்த சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கக்கூடிய நபர்களுக்கு இது சமர்ப்பணம்.!

07. இனி வசதியான முறையில் வீடியோ கால் நிகழ்த்தலாம்.!

07. இனி வசதியான முறையில் வீடியோ கால் நிகழ்த்தலாம்.!

இதுநாள் வரைக்கும், நம்ம புத்திகளுக்கு இப்படி ஒரு மொபைல் ஸ்டேன்ட் செய்யலாம்ன்றது ஏன் தோணம போச்சே.? இனி பாருங்க.. ஒரு பேப்பர் கப்பையும் விட மாட்டோம்.!

06. இனி அடிக்கடி மொபைல் சார்ஜிங் பின் மேசையின் மேலே இருந்து கீழே விழாது.!

06. இனி அடிக்கடி மொபைல் சார்ஜிங் பின் மேசையின் மேலே இருந்து கீழே விழாது.!

கொசகொசனு லெகோ பொம்மைகளை வச்சிருக்கும் நமக்கு, அதை மொபைல் சார்ஜ் பின் பாயிண்டை பிடித்துக்கொள்ளவும் பயன்படுத்தலாம் என்பது தெரியாம போச்சே.!

05. இனி கார் திருட்டு பற்றிய கவலை வேண்டாம்.!

05. இனி கார் திருட்டு பற்றிய கவலை வேண்டாம்.!

நீங்கள் யாரையும் நம்பாதபோது அல்ல, ​​கார் அலாரத்தை கூட நம்பாத போது தான் இது நடக்கும்.!

04. இனி எடை கூடாது.!

04. இனி எடை கூடாது.!

குளிர் சாதன பெட்டியை திறக்கும் இடத்தில் ஒரு எடை கண்டறியும் கருவியை வைத்துவிட்டால் போதும். எடையை கண்டதுமே சாப்பிடும் "மூட்" போய்விடும்.

03. இனி சின்ன சின்ன சூட்டுக்கு அடுப்பு வேண்டாம்.!

03. இனி சின்ன சின்ன சூட்டுக்கு அடுப்பு வேண்டாம்.!

மாவை சூடாக வைத்துக்கொள்ள ஒரு சூடான மடிக்கணினியின் வெப்பமே போதுமானது; கேஸ் செலவு மிச்சம்.!

02. இனி உலகமே அழிஞ்சாலும் எனக்கு கவலை இல்லை, ஓட்ட வச்சிப்பேன்.!

02. இனி உலகமே அழிஞ்சாலும் எனக்கு கவலை இல்லை, ஓட்ட வச்சிப்பேன்.!

புது சைக்கிள் வாங்கணும்னு ஆசை, ஆனால் கையில் இருப்பதோ.. ஒரு பழைய சைக்கிளும் புல் அறுக்கும் மெஷினும் தான்.!

01. இனி இவ்வளவு இன்ச் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.!

01. இனி இவ்வளவு இன்ச் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.!

டிவியை படுக்க போட்டு அருகில் படுத்துகொண்டாள் போதும், ஓஎல்எக்ஸ் விற்பனையில் ஈஸியாக டிவியின் அளவை காட்டி விடலாம்.!

Best Mobiles in India

English summary
7 People Whose Creative Skills Finally Paid Off. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X