ரூ.5/-ல் ரூ.50/-க்கான ஐடியா டாக்டைம் பெறுவது எப்படி..?

Written By:

இந்த தீபாவளி சீசன் இந்தியாவின் தொலைத் ஆபரேட்டர் துறை கிட்டத்தட்ட ஒரு போர்க்களமாகவே தெரிகிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் கட்டண மற்றும் தரவு திட்டங்களின் கனரக தள்ளுபடிகள் நுகர்வோர்கள் மீதான ஆக்கிரமிப்பு தன்மைகளை வெளிப்படுத்துகிறது. அப்படியான ஒரு சலுகையை தான் இப்போது ஐடியா அறிவித்துள்ளது.

சமீபத்தில் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 10% கூடுதல் டாக்டைம் மற்றும் தரவு கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் அதன் தீபாவளி சலுகை அறிவித்துள்ளது போலவே ஐடியா அதன் வாடிக்கையாளர்களை கவரும் ஒரு புதுமையான திட்டத்தை கொண்டு வர உள்ளது.

ஐடியா ஒரு ப்ரீ-தீபாவளி வார சலுகையை 'யாரி தோஸ்தி ரீசார்ஜ்' வாய்ப்பை வழங்குகிறது. இந்தவைப்பின்கீழ் ஐடியா வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.5/-க்கு ரூ.50/-க்கான டாக்டைம் பெற முடியும். இந்த வாய்ப்பை செயல்படுத்த கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வழிமுறை #01

வழிமுறை #01

*563*5# என்ற யூஎஸ்எஸ்டி நம்பரை உங்கள் ஐடியா எண்ணில் இருந்து டயல் செய்யவும். பின்னர் உங்கள் ஸ்க்ரீனில் ஒரு பாப்-அப் தோன்றும் அங்கு நீங்கள் ஓகே என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை #02

வழிமுறை #02

அதை கிளிக் செய்வதின் மூலம் உங்களுக்கு சரிபார்ப்பு எஸ்எம்எஸ் ஒன்று கிடைக்கும் பின்னர் கிஜியே கிரிக்கெட் பேக் என்பதை நாள் ஒன்றிற்கு ரூ.5 பேக்தனை சப்ஸ்க்ரைப் செய்வதை உறுதி செய்யும் வானமும் எண் 9 அழுத்தவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03

வழிமுறை #03

ஒருமுறை நீங்கள் கிளி செய்ததும் உங்கள் மெயின் பேலன்ஸில் இருந்து ரூ.5 கழிக்கப்படும். பின்னர் நீங்கள் தேர்வு செய்த பேக் ஆக்டிவேஷன் பெற்று விட்டதற்கான மெசேஜ் உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.

விதிமுறைகளும், நிபந்தனைகளும்

விதிமுறைகளும், நிபந்தனைகளும்

1. பயனர் ஒருமுறைக்கு மேல் இந்த வாய்ப்பை பெற இயலாது
2. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.
3. இந்த வாய்ப்பு போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு செல்லாது.

டிஆக்டிவேட் செய்ய

டிஆக்டிவேட் செய்ய

உங்களுக்கு இந்த பேக் மூலம் கிடைக்கும் கிரிக்கெட் அப்டேட்களில் விருப்பமிலை என்றால் முக்கியமாக ஒவ்வொரு நாளும் ரூ.5/- இழக்க விருப்பமில்லை எனில் இதை டிஆக்டிவேட் செய்ய 155223 என்ற எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சரவெடி அதிரடி சலுகைகள் : ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
6 Easy Steps to Receive Rs. 50 Talktime for Just Rs. 5 on Idea. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot