உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள்.!

By Prakash
|

ஹேக் செய்வது என்பது உங்களின் அனைத்து முக்கியமான தகவல்களும் திருடப்பட்டு விடும். மேலும் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல தொழில்நுட்பங்கள் இடம்பெறுகின்றன. மேலும் ஸ்மார்ட்போன்களில் எவ்வித பாதுகாப்பு வழங்கப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் சரிவரபாதுகாக்கவில்லை எனில் அதனை எளிதாக ஹேக் செய்வதற்க்கு வாய்ப்பு உள்ளது.

இப்போது ஸ்மார்ட்போன்களில் இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, இதன் மூலம் ஸ்மார்ட்போன்களுக்குபல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 அப்டேட்:

அப்டேட்:

உங்கள் ஸ்மார்ட்போனில் கால் அழைப்பு மற்றும் வேலை செய்யாத போதும்இ சில சமயம் போன் சூடாகிவிடும், இதற்க்கு கரணம் நீங்கள்
அறியப்படாத ஆப் ஒன்று இயங்கிகொண்டிருக்கும், இதுபோன்ற பிரச்சனையால் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.மேலும் உங்களின் ஸ்மார்ட்போன் புதிய அப்டேட் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களின் ஸ்மார்ட்போனிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

எதிரொலி:

எதிரொலி:

ஸ்மார்டபோன்களில் கால்அழைப்புகள் போது தேவைஇல்லாத சத்தம் அல்லது எதிரொலி போன்றவற்றினால் ஹேக் பிரச்சனைகள் வரும், மேலும் நீங்கள் இருக்கும் இருப்பிடத்தை அடுத்தவர்கள் மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

ஸ்விட்ச் ஆஃப்:

ஸ்விட்ச் ஆஃப்:

உங்கள் ஸ்மார்ட்போன் தானகவே ஸ்விட்ச் ஆஃப் மற்றும் டயல் செய்தால் ஹேங் செய்யப்படுகிறது என அர்த்தம். மேலும் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதும் ஹேங்கிங் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

தெரியாத தொலைபேசி எண்:

தெரியாத தொலைபேசி எண்:

உங்கள் ஸ்மார்ட்போன்களில் சமீபத்திய அழைப்புகளில் தெரியாத தொலைபேசி எண்கள் வந்தால் ஹேக் செய்வதற்க்கு வாய்ப்பு உள்ளது.

சாப்ட்வேர்

சாப்ட்வேர்

சில சமயங்களில் ஸ்மார்ட்போனை ஆஃப் செய்ய முடியாது அது போன்ற நேரத்தில் தேவைஇல்லாத ஆப் இயங்கி கொண்டிருக்கும். உங்கள் ஸ்மார்ட்போனின் சாப்ட்வேரினை உரிய நேரத்தில் அப்டேட் செய்துகொள்வதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்க முடியும்.

 கூகுள் பிளே ஸ்டோர்:

கூகுள் பிளே ஸ்டோர்:

கூகுள் பிளே ஸ்டோரில் பெரும்பாலான செயலிகள் இலவசமாக கிடைக்கும், அவற்றை பயன்படுத்தும் முன்பு நம்பத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
6 Clear Signs That Your Phone Was Hacked; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X