ஜியோ 4ஜி வேகத்தை 10 எம்பிபிஎஸ் ஆக அதிகரிப்பது எப்படி..?

|

செப்டம்பர் 1, 2016 அன்று முதல் நாட்டு மக்களுக்கு அதன் 4ஜி சேவைகளை தொடங்கியது ரிலையன்ஸ் ஜியோ அன்று முதல் இன்று வரையிலாக பல்வேறு காரணங்களுக்காக இணையத்தை சுற்றி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ புயல். உடன் பல குறைபாடுகளும் சேர்த்தே வளம் வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று தான் - மெதுவான 4ஜி வேகம்..!

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் ஒன்றை கையில் பெறுவதே ஒரு கடினமான பணியாக உள்ளது என்றாலும், பெற்றவர்கள் பெரும்பாலானோர்கள் நெட்வொர்க்கில் மெதுவான 4ஜி பதிவிறக்க வேகத்தை சந்திப்புகாக குறை கூறி வருகின்றனர். அப்படியான ஜியோ 4ஜி வேக குறைபாடுதனை எப்படி சரிசெய்வது எப்படி அதன் வேகத்தை 10 எம்பிபிஎஸ் வரையிலாக மேம்படுத்துவது என்பதை பற்றிய எளிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.

வழிமுறை #01

வழிமுறை #01

முதலில் கூகுள் ப்ளேஸ்டோர் சென்று இண்டர்நெட் ஸ்பீட் பூஸ்டர் அண்ட் ஆப்டிமைசேர் ஆப் (Internet Speed Booster and Optimizer app) ஆகியவைகளை பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வழிமுறை #02

இந்த ஆப் ஆனது ரூட் செய்யப்பட்ட மற்றும் ரூட் செய்யப்படாத ஆகிய இரண்டு கருவிகளின் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும். ஆக உங்கள் ப்ரொபைலுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

நீங்கள் குறிப்பிட்ட ப்ரொபைலை தேர்வு செய்து எனேபிள் செய்த பின்னர் ஆப்பை ரன் செய்யவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

வழிமுறை #04

ரன் செய்த பின்னர் இப்போது உங்களக்கு ஸ்மார்ட் போன் ஆனது அதிவேக 4ஜி இண்டர்நெட் வேகத்தை உங்களுக்கு வழங்கும்.

வழிமுறை #05

வழிமுறை #05

குறிப்பிடத்தக்க ஒன்றாக கிடைக்கப்பெறும் நீங்கள் இருக்கும் வட்டாரத்தை பொறுத்தது என்பது முக்கியமாக வட்டாரத்தின் ப்ரவுஸிங் மற்றும் பதிவிறக்க வேகத்தை பொறுத்தது. 4ஜி வேகமானது இடத்திற்கு இடம் வேறுபடும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃபரிலும் அன்லிமிட்டெட் டேட்டா பெறுவது எப்படி?

Best Mobiles in India

English summary
5 Simple Steps to Boost Reliance Jio 4G Speed up to 10Mbps. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X