Home
How to

ஆடியோவை டெக்ஸ்ட் பைலாக மாற்றுவது எப்படி.?

இலவச ஆன்லைன் டூல் ஒன்றின் மூலம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் ஆடியோவை டெக்ஸ்ட் பைலாக மாற்ற முடியும்.

எப்போதாவது நீங்கள் ஒரு ஆடியோவை உரையாக அதாவது டெக்ஸ்ட் பைலாக மாற்றியமைக்க சிரமப்பட்டது உண்டா..? எ[அப்படியான ஒரு சூழ்நிலையில் சிக்கிகொண்டு அதை எப்படி நிகழ்த்துவது என்பது கண்டுபிடித்ததுண்டா.? முக்கியமாக மாணவர்கள், பத்திரிகையாளர்கள் ஒரு விரிவுரை, ஒரு பேட்டியில் அல்லது சில முக்கிய அறிவிப்புகளை உடனடியாக எழுதிக் கொள்ள முடியாத நிலையில் இந்த தந்திரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

அதாவது ஒரு எளிமையான ஆன்லைன் ஸ்பீச் டூல் மூலம் ஆடியோவை டெக்ஸ்ட் பைலாக மாற்றுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது. இந்த ஆன்லைன் டூலை பயன்படுத்த உங்கள் பிசியில்எந்த விதமான மென்பொருள் பதிவிறக்கமம் தேவையில்லை மற்றும் இதன் மூலம் அனைத்து வகையான ஆடியோ பார்மட்களையும் அணுக முடியும்.

குறிப்பிட்ட வலைத்தளம்

குறிப்பிட்ட வலைத்தளம்

ஆடியோவை டைப் செய்ய முதலில் நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அணுகி குறிப்பிட்ட வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும்

ஸ்பீச் மாடல்

ஸ்பீச் மாடல்

பின்னர் அங்கு தோன்றும் டிராப் டவுன் பாக்ஸை கிளிக் செய்து அதில் ஸ்பீச் மாடல் என்பதை செலக்ட் செய்யவும்.

கன்வெர்ட்

கன்வெர்ட்

இப்போது நீங்கள் தேவையான ரெகார்ட் செய்த ஆடியோவை அப்லோட் செய்ய உங்கள் பிசியில் உலா அந்த ஆடியோ பைல் ஆனது டெக்ஸ்ட் பைலாக கன்வெர்ட் ஆக ஆரம்பிக்கும். உங்களின் ஆடியோ பைல் ஆனது WAV, FLAC அல்லது OPUS பார்மட்டில் உள்ளதை உறுதி செய்துகொள்ளவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நேரடி

நேரடி

இந்த ஆன்லைன் டூல் ஆனது ஒரு ஆடியோ கோப்பை உரையாக மாற்த் தொடங்கும் மற்றும் நீங்கள் அதை நேரடியாக பார்க்கவும் முடியும்.

துல்லிய விகிதம்

துல்லிய விகிதம்

அவ்வளவுதான். நீங்கள் இப்போது உரைடெக்ஸ்ட் ஆக மாற்றப்பட்ட ஆடியோவை சேவ் செய்து கொள்ள வேண்டியது தான் மிச்சம் (குறிப்பு: இந்த ஆன்லைன் டூலின் துல்லிய விகிதமானது நீங்கள் ரெகார்ட் செய்த உரையாடலின் தரத்தை பொருத்தது)

மேலும் படிக்க

மேலும் படிக்க

நிரந்தரமாக வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்தால் சாட் டேட்டா என்னவாகும்.?

Best Mobiles in India

English summary
5 Easy Steps to Convert Audio into Text File. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X